பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 1215 இங்ஙனம் குறித்துள்ளார். அயம் = ஆடு. யாண்டும் யாருக்கும் கேடு புரியாமல் வாழ்வதே விடு பேறடைய வியனை வழியாம். அவிசொரிந்து யாகம்புரிவதில் ஒர் உயிர் அழிவு உள்ளமை யால் அது உயர்வாகாது; கொலையுடையது எவ்வழியும் புலையுடை யதே; அதனே ஒழித்து உயிர்களுக்கு அருள்புரிந்து ஒழுகுவதே விழுமிய தவமாம். சீவ கருனையின் வழியே தேவ கருணையும் இவ்விய இன்பமும் செவ்வையாய்ச் செறிந்து வருகின்றன. உயிர் செகுத்து என்றது, துயர்மிகுத்து ஊனே அடைகிற ஈனவழி எளிதே விழி தெரியவந்தது. தன் உடலை வளர்க்க அங்கிய உயிர்களை அழிப்பது அகியாயமான பழி என்பதை மனிதன் சிறிது எ ன் னி உணர நேர்ந்தால் ஈனப் புலையை உண்ணுது ஞான சிலமாய் அவன் உய்தி பெறுவான். செகுக்கல்=அழித்தல், ஒழித்தல், நீக்கல். சேரார் இன்னுயிர் செகுக்கும். (பரிபாடல் 2) உயிர் செகுக்கும் பாம்பு. (கலி, 140) உயிர் செகுக்கும் பாம்பொடும். (நாலடி, 220) உறுப்புச் செகுத்தல். (ஆசாரக் கோவை, 53) /திங்கு செய்பவர்களேச் செகுத்தல் திண்ணம். (இராமா, மீட்சி, 278) இவற்.ாள் செகுக்கல் உணர்க்கி கிற்றல் அறிக. VI. 11's Toll I .ொ டுங்கழிக் கண்கவர் புள் இன ம் 1ாபுறப் பெரிய புலவுபிள் அல்லதை /ா * , , , ண் സ്),', துறைவன் - (நெய்தல் கலி, 14) இங். .. 'வப் பறவைகள் கின் லுமே அன் றி உயி ை'க்' டின், அவை உண்ணு; அத்தகைய கருணை யுடைய ர்ே லெகளே புடையவன் என ஒரு தலைவனே இது குறித் துள்ளது. நல்லந்துவளுர் என்னும் சங்கப் புலவர் ஒரு பெண் னின் வாய்மொழியாய்த் கண்ணளியுடைய புண்ணிய சீலனை இன்னவாறு கன்னயமா உரைத்துள்ளார். அவன் காட்டிஅள்ள கொக்கு, காரை முதலிய புள்ளினங்களும் உயிர்க்கொலை புரியா