பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1216 திருக்குறட் குமரேச வெண்பா என்றது அவனுடைய அருள் சீர்மையின் பெரு மேன்மையை உணர்ந்து அவன்பால் அன்பு கொள்ள வங்கது. ஒன்றன் உயிர் செகுத்து உண் ணு ைம கன்று என்ருர் தேவர். இரை உயிர் செகுத்து உண்ணுத் துறைவன் என்ருள் கல்லந்துவனர். இருவருடைய உரைகளும் நிறை உடையன. ஒத்த பொருள் மொழிகள் உய்த்துணாத் தக்கன. உண்ணுமை கன்று என்றது அவ்வாறு உண்பது தீது என்பது தெரிய நின்றது. தீமை எவ்வழியும் உயிர்க்கு வெவ் விய துயரங்களையே விளைக்கும். தன் சீவன் சுகமாய் வாழ்ந்து திவ்விய நிலையை எய்த விரும்புகிறவன் ஊனே யாண்டும் திண்ட லாகாது. பிற உயிர்களைப் பேணி வருவது பெரிய கருமம். வேள்விக் கொலையும் புலை நசையை விளைத்து வருதவால் அதுவும் பொல்லாததாம். எந்தவகையிலும் ஊனே உண்ணுது ஒழுகுவதே உயர்வான புனித நிலையாம். வெற்றுடம்பு உண்பதும் வேலின் விளிந்தவை தெற்றென. உண்பதும் தீமை தரும் என்னே? ஒற்றை நின் ருள்துணை ஊறுபடுத்து அவட் குற்றமன்ருே சென்று கூடுவது ஏடா! (நீலகேசி, 332) புலாலே ஒருவன் எவ்வகையில் உ ண் ட லு ம் கொலைப் பாவம் அவனேப் பற்றிக் கொள் ளும்; ஒரு மங்கையை மருவ விரும்பினவன் அவளுடைய கணவனே க் கொன்றுவிட்டு அவளைத் தழுவின.அம், கொல்லாமல் கூடினுலும் விபசாமான் சேப் பாவம் அவனே கெடிது வருக்தும்; அதுபோல் ஊன் உண்ட வனும் கொலைப்பாவக் கால் கொடிய துயரங்களை அடைவன். இக்க உவமைக் குறிப்பைக் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து கொள்க. எவ்வகையிலும் கொலை புலைகள் இல்லாமையே கிவ்விய தருமம். இவ்வுண்மையைப் பிம்பசான் உணர்ந்து ஒழுகினன். ச ரி க ம். இவன் உயர்க்க வேந்தன். இராச கிருகம் என்னும் நகரி லிருந்து அரசுபுரிந்து வந்தான். கல்வி கேள்விகளில் சிறந்து மனநலமும் இனகலமும் நிறைந்து உயர்ந்த நிலையில் ஒளி மிகுக்