பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 1217 திருந்த இவன் வேள்விகள் சில செய்ய நேர்ந்தான். அந்த மகங் களில் ஆடுகள் பல பலிகளாய் வந்தன. அக்கொலை நிலைகளை அறிந்த புத்தர் உளம் மிக வருக்கி இவனிடம் வந்தார். அங்க ம க னே க் கண்டதும் இவன் உழுவலன்போடு தொழுது வணங்கி உவந்து உபசரித்தான். அருள் கலங் கனிந்த அவர் இவனுக்கு அறிவு கலங்களைப் போதித்தார். அரசே! நீ உலக உயிர்களை இனிது காக்கவுரியவன்; க | வ ல ன் என மன்னவ அக்கு ஒருபெயர் மன்னி யிருப்பது உன்னி உனாவுரியது. யாகம் என்ற பெயரால் பல உயிர்களை நீ சாகச் செய்கிருய்; தன்னுயிர்க்கு இ ன் ப க் ைக நாடுகின்றவன் மன்னுயிர்க்கு யாதொரு துன்பத்தையும் எவ்வகையிலும் செய்யலாகாது; செய்கவினை செய்தவனே யாண்டும் தொடர்ந்து முண்டு படர்ந்து நீண்டு அடர்ந்துவரும்; கொலை மிகவும் கொடியது; அதனே ஒழிய விடுக” என இவ்வாறு தண்ணளியுடன் அப்புண்ணிய சீலர் போகித்தருளினர். அப் போதனையால் உள்ளம் தெளிந்த இவன் அன்அமுகல் வேள்வி புரிதலை வெறுத்து விட்டான்; வேட்டையாடலும் துறந்தான்; கொல்லா விாகத்தைக் கைக் கொண்டான்; காட்டிஅள்ள எல்லாரையும் அவ்வழியே ஒழுகச் செய்தான். கொலை கவிர்ந்து புலை ஒழிந்து நிலைதெளிந்து அருள் நீர்மையனும் இவன் நிலவி கின்றதை அறிந்து முனிவர்முதல் அனைவரும் வியந்து மகிழ்ந்து புகழ்ந்து வந்தார். கருனே வள்ளலான புக்காது புத்தி போதனையால் இவன் அருளறம் பேனி உத்தம நிலையில் ஒளிமிகுந்து உயர்ந்து கிகழ்ந்தான். ஆருயிர்கள் எவ்வழியும் அவலமுருது அறிவருளி ஒருயிரார் கொடிசெடிக்கும் உளமிரங்கி அருள்புரியப் பாரறிவார் பிம்பசரன் பயில்வேள்வி பழுதென்றே பேரறிவு பெறப்புரிந்த பெருமானின் அருள் வாழி. புக்காது வாய்மொழியின் கேள்வியால் இவன் வேள்வியை விலக்கி அருள் ஒழுக்கம் பேணிவந்துள்ளதை இதல்ை அறிந்து கொள்கிருேம். கன்னுடைய இராசதானி அருகே யிருந்த கிருத்திர கூடம் என்னும் மலைச்சாரலில் அமர்ந்து தன் கேச மக் களுக்கு நீகி கலங்களைப் போதிக்கும்படி இம் மன்னன் வணங்கி வேண்டினன். அம்மாதவர் இணங்கிப் போகனை புரிந்தருளிஞர். 153