பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13:32 திருக்குறட் குமரேச வெண்பா H உரு oS) 50 மருளா துரைசெயலால் ஒர்ந்து தெரிக கரவரைத் தேர்ந்து. ஆய செயலால் மாயம் அறிக 280. பண்டு தவ வேடமொன்றும் பற்ருர் சகநேசர் கொண்டார் உயர்வேன் குமரேசா ---முண்டம் மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம் பழித்த தொழித்து விடின், (10) குமரேசா சடை முடி முதலிய புறவேடம் யாதும் கொள்ளாமல் சககேசர் என் உயர் மகிமை அடைக்கார் எனின், உலகம் பழித் கது ஒழிக் த விடின் மழிக்கலும் நீட்டலும் வேண்டா என்க. உயர்க்கோர் பழிக் துள்ள குற்றங்களை நீக்கிவிடின் தலை மயிரை மழுங்கச் சிாைக்கலும் சடைய சீட்டி வளர்க்கலும் வேண்டா. மனக்கைப் புனிகமாக்கலே மாகவமாம். உலகப் பம்.அக்களை விட்டு எல்லா வற்றையும் துறந்து போன துறவிகளுக்கு உரிய அடையாளங்களாகச் சில தொடர்ன் கிருக்கின்றன. மொட்டையடித்தல் காவிவேட்டி கட்டுகல் சடை முடிக்கல் முகலியன துறவின் அறிகுறிகளா யுள்ளன. மழிக்கல் நீட்டல் என்ற வினைக்குறிப்பால் கலைமயிர் இங்கே தெரியவந்தது. உயிாைப் புனிதமாகப் போற்றி உயர்வாஷ் உய்பவர் ஆகலால் மயிாைப் பேணுமல் மாற்ற கேர்ந்தனர். ஒட்டக் துடைத்து மொட்டையடிப்பகே முதலில் தோன்.தி ஆகவே அது முக்தி ம கின்றது. கத்தியால் சிரைக்கால் ; (تائی لالا மீண்டும் முளைத்துவரும் என்.று கருதிக் கலைமயிர்களை ஒல் வொன்கு கப் பறித்து எறிவது சமனக் த மவிகளின் வழக்க மாயது. மயிர் ஒழியக் துயர் ஒழியும் என்பர். மணியியல் சீப்பிடச் சிவக்கும் வாணுதல் அணியிரும் கூந்தலே ஒளவை மார்கள்தாம் பணிவிலர் பறித்தனர் பரமன் சொன்ன நூல் - துணி பொருள் சிந்தியாத் துறத்தல் மேயிஞர். o " (சீவகசிந்தாமணி,