பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1334 திருக்குறட் குமரேச வெண்பா உன்னியூர் தொறும்போய் மடந்தொறும் குடிகொண்டு ஒண்துகில் காவிதோய்த் துடுத்தே. (1) உற்றுப நிடதத் துட்பொருள் தன்னை உணர்வுருது ஒருவருக்கு ஒருவர் கற்றறி வோ தி அத்துவிதம் தாம் கழறுவார் போன்று கண் தெரியா மற்ருெரு குருடர் குருடருக்கு உரைக்கும் வழி எனச் சொற்றுரை மயங்கித் தெற்றுரை செய்து தியக்கமுற்று ஏதும் தெளிவுரு த ர்கள் இத் திரளால். (2) (மெய்ஞ்ஞான விளக்கம்) மொட்டைக் கலையாாய் வேடம் கரித்துப் பட்டிகளாய்ப் படிற்ருெழுக்கம் புரியும் வஞ்சகாை இவை வாைந்து காட்டியிருக் ன்ெறன. போலி வட காரிகளின் புன்மைக ள் கேவிக் க க் து களாய்க் கிளர்ந்த பாண்டும் நீண்டு வளர்ந்துள்ளன. தண்டைப் பிடித்த சில சிகையைத் தரித்த சில சடையைப் பரித்த சிலவே முண்டித்து விட்ட சில முடியைப் பறித்த சில முசுவில் பொறித்த சில பேய். (1) அலே கெட் டிராது.பல தலே கெட்ட நூல் பழகி அதுமுக்கிய மாக மிகவே கலகற்ற பேய்களொடு சிலுகிட்டு உலாவுவன கரையற்ற பேயகள் உளவே. (2) (அஞ்ளுவதை) தவசிகள் த விைகள் என்.று பிலுக்கி முண்டிதம் சடைமுடி முதலிய வேடங்களைப் பூண்டு இவ்வுலகம் ஆகிய காட்டிலே சில பேய்கள் உலாவித் கிரிகின்றன எனக் தத்துவராயர் இவ்வாறு விக்ககமாய் விளக்கியுள்ளார். தாய கவவொழுக்கம் அகக்கே யில்லாமல் புறத் க மாய சாலங்களை விளைத்து மக்களை வஞ்சித்து வருகலால் தீய பிசாசுகள் என நேர்க்கார். நெடுக்கல் குறுக்கல் துறை நீர் நீ டாடல் வடுத் தீர் பகல்வா யுறையே-- வடுத் திரா