பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் 1337 உலகு புரக்கும் கொடைவளவர் உரிமைச் செழியர் உடன் கூட நிலவு பெருமுக் கோக்களாய் நிதி மனுநூல் நெறிநடத்தி அலகில் அரசர் திறைகொணர அகத்தும் புறத்தும் பகையறுத்து மலருந் திருநீற் ருெளிவளர மறைகள் வளர மண்ணளிப்பார். (பெரிய புராணம்) சாக்க சீலாாய்ப் புண்ணிய சீர்மைகள் பொலிந்து இன்ன வாறு ஒழுகி வங்க இவரை மாங்கர் எல்லாரும் வேக்கர் பெரு மான் என்று கொழுது த கித்து உழுவலன்போடு போற்றி வந்தனர். அருங்கவர்களும் பெருங்கவர் என இவரைப் பேணி கின்றனர். சடை முடி முதலிய கவ வேடங்கள் யாதும் கொள் ளாமலே உயர்தவ ஞானி என இவர் ஒளி மிகுந்து விளங்கினர். உலகம் பழிக்கதை ஒழித்துவிடின் மழித்தலும் நீட்டலும் வேண் டா என்பதை மாதவர் காண இவர் உணர்க்கி நின்ருர், அகத்தும் புறத்தும் பகை அறுத்து என்று குறித்துள்ளமையால் இவரது நிலைமை தலைமை முதலிய புனித நீர்மைகளை இனிது அறிந்து கொள்கிருேம். வெளிவேடங்கள் யாதும் கொள்ளாமலே மிகுந்து உயர்க்க கவசியாய் இவர் விளங்கியுள்ளார். மாசற்ற உள்ளமே மாதவம் இல்லையேல் ஆசுற்ற தாகும் அது. மனம் தாயகுய் மாண்புறுக. ஒளி இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. வஞ்ச மனக்கானேப் பஞ்ச பூதங்களும் ஈகும். உள்ளம் பிழையுறின் உயர்நிலை ஒழியும். போலி நிலை புலையே புரியும். அல்லவை செய்தால் அல்லலேயாம். கூடா ஒழுக்கம் கேடே கரும். வஞ்சித்து வாழ்வார் வசையா யிழிவர். அகம் தீயகேல் யாவும் தீமையாம். மனம் மாசுறின் மாண்பு குன்றும். செம்மை யுடையார் நன்மை யுடையார். பழி படியாகவரே விழுமிய மேலோர். 28-வது கூடாவொழுக்கம் முற்றிற்று. 168