பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தொன்பதாவது அதிகாரம் கள் ளா ைம. அஃதாவது பிறருடைய பொருளைக் காவாய்க் கவர்ந்து கொள்ளாமை. உள்ளம் கபடமாய்க் கள்ள வேடம் பூண்டு மக்கள்ை வஞ்சிக்கலாகாது என்.று முன்னம் உாைத்தார். இதில் களவு என்னும் தீமையை எவ்வழியும் யாதும் செய்யலாகாது என உணர்த்துகின்ருர். வஞ்சக் காவும் கெஞ்சக் களவும் நஞ்சங் களாய் உயிரைத் துயர் உறுத்தும் ஆதலால் இவற்றை யாண்டும் அஞ்சி ஒழிக்க வேண்டும் என அறிவுநலனே அருளியுள்ளார். 281. கற்ற கலேயின் களவானும் கன்னணிகழ் குற்றமுற்ருன் என்னே குமரேசா-எற்ருனும் எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. (1) இ-கள் குமரேசா கல்வியைக் கள்ள மாய்க் கற்க நேர்க்க கன்னன் என் எள்ளல் அடைக்கான் எனின், எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும் கள்ளாமை தன் கெஞ்சு காக்க என்க. கெஞ்சக் காப்பு கேபே தெரிய வங்கது. இது, களவைக் கருதாதே என்கின்றது. தன்னை எவரும் இகழாதிருக்க விரும்புகின்றவன் எதையும் காவாய்க் கொள்ளாமல் தன் உள்ளத்தைக் காக்க வேண்டும். எள்ளல்=இகழ்ச்சி. எள்ளாமை=இகழ்ந்து கூருமை. கள்ளல் = பிறர்பொருளைக் காவாய்க் கவர்கல். கள்ளாமை = களவைக் கருகாமை. எதிர்மறைக் கொழில் பெயர்களால் குறித்தது ஏன்? எனின், இவை வெறுத்து விலக்க வுரியன என்பதை துணித்த அறிய. குறிப்பு மொழிகள் கூரிய உணர்வு கலன்களுடையன. களவை ஒருவன் கருதிய பொழுதே இளிவு அவனே மரு விக் கொள்கிறது. அவ் விளைவு முதலில் இனமாய் உணாவக்கது.