பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1342 திருக்குறட் குமரேச வெண்பா கன்னம் வைத்தல் செல் லாப்பணம் வழங்குதல் கள்ள மன்னு சீட்டையுண் டாக்குதல் கைலஞ்சம் வாங்கல் என்னும் யாவுமே களவதாம் இத்தொழிற்கு இயைவோர் மன்னர் ஆக்கினை வசைநரகு அடைந்துவா டுவரால். (4) (நீதிநூல்) எவை யெல்லாம் களவு என்பதை இவை சுவையாக விளக்கி யுள்ளன. பொருள் வகைகளைக் கனித்தனியே நுனித்து உணர்ந்து கொள்ள வேண்டும். இருபத்து நான்கு வழிகளில் கள்ளம் நிகழுகின்றன. பொல்லாத இங்கப் புலே நிலைகளையெல் லாம் விலகிப் புனித நீர்மையோடு இனிது வாழ்வோரே விழுமிய மேலோாாய் விளங்கி கிற்கின்ருர், கள்ளம் சிறிது படிக்காலும் எள்ளல்களும் இடர்களும் பெரிதும் அடர்ந்து கொடர்ந்து வரும் ஆதலால் அடியோடு அதனே அறவே ஒழிக் கவரே உயர்ந்து உய்தி பெறுகின்ருர். கள்ளான்து தென்றும் கழுமான் கரியாரை நள்ளான் உயிரிரங்க நாவாடான்---எள்ளாளுய் ஊன் மறுத்துக் கொள்ளானேல் ஊனுடம் பெஞ்ஞான்றும் தான் மறுத்துக் கொள்ளான் தளர்ந்து. (சிறுபஞ்சமூலம்21) கள்ளாமல் கள்வாேடு கள்ளாமல் உள்ளத்தைப் பாது காத்து நல்ல வழிகளில் பழக வருபவர் பிறவி நீங்கிப் பேரின் பம் பெறுவர் எனக் காரியாசான் இல்லாறு கூறியுள்ளார். கல்வி முதலிய நல்ல பொருள்களையும் நேர்மையாகவே கொள்ள வேண்டும். களவு புரி கேரின் இளிவுகளே நேரும். இது கன்னன்பால் காண வந்தது. சரிதம் அறிவு ஆண்மை கொடை விாங்களில் கலைசிறந்திருக்க கன்னன் வில் வித்தையில் உயர்ந்து விளங்க விரும்பினுன். அங்கக் கலையில் பாசுராமர் 2 ருவரே கலைமையான கனி விாாய் கில்வி யிருந்தார். அவரிடம் போய்க் கற்க விரும்பினன். அவர் சத்திரிய வயிரி. அரசர் மாபில் பிறந்த எவனுக்கும் தனு வேகக் தைக் கம்பிப்பது இல்லை என்று உறுதி பூண்டிருந்தார். அவயை அணுகிப் பயில விரும்பிய இவன் வேறு ம. பினன் என்று