பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. கள் ளா ைம 1843 காவாய்ச் சேர்ந்து பயின்று வந்தான். வேதியன் என்று கம்பி விலையின் கலையை இவனுக்கு அவர் உரிமையாய் உணர்த்தி வங் தார். ஒரு நாள் பூம்பொழில் ஒன்றில் வில்லாடல் புரிந்து வருங் _ால் சிறிது கண் அயர்ந்து இவன் கொடையில் கலையை வைத்து அவர் உறங்கினர். அப்பொழுது ஒரு வண்டு வந்து இவன் கொடையைக் குடைந்தது; வேதனை மிகுங்காலும் ஆசிரியரின் .துயிலுக்கு இடையூறு கோாகபடியாதும் அசையாமல் இருங் கான். உதிரம் பெருகி ஓடியது; அவர் விழித்தார்; இாத்தத் கைக் கண்டார்; நிகழ்ந்ததை அறிந்து கெஞ்சம் வியக்கார்: இக்க மனவுறுதி வேறு எங்க மரபினனுக்கும் இராது; இவன் ஒரு விாச் சத்திரியனே என்.று துணிந்து உண்மையை நயமாய் விசாரித்தார். இவன் உற் றகை உரைத்தான். வில்வித்தை மேல் வைக்க ஆர்வக் கால் இப்படிக் கள்ளம் புரிய கேர்க்கான் என்று அவர் உணர்ந்தார். உள்ளம் சினந்தாலும் இவனுடைய விா p:ங்களையும் சிலையின் கலையை அதி விரைவில் கற்றுத் தெளிக்க ாகி நிலையையும் கினைந்து வியந்து உவந்தார். கன்ன போரின் கஃலயில் நீ கோண்டுள்ள ஆர்வத்தை எண்ணி எண்ணி மகிழ்கின் றேன்; அகனுல் என்னே வஞ்சிக்கதையும் பொறுத்துக் கொள் ருகிறேன்; ஆயினும் கலா கெய்வக்கின் நீதி முறை வழுவாமல் யாண்டும் நிலைத்து வரும் ஆகலால் கள்ளக்கால் கற்ற உன் வில் விக்கை உம், சமையத்தில் உனக்கு வெற்றி காாமல் போம்” என்று உரைத்து விடுத்தார். அடுத்து யாதும் பேசா மல் அவரைத் தொழுது விட்டு இவன் அமுது மீண்டான். வில்வலி யதனில் வியனிலே யடைய விரும்பிய கன்னன் முன் விரகாய் வெல்வலி யுடைய மழுவலான் இடம்போய் வேண்டிய பணிவுடன் நடந்து கல்வலி சிலையின் கலையெலாம் தெளிந்தான் களவினுல் கற்றதைக் கண்டு புல்வழி என்று புகைந்தவன் இகழ்ந்தான் புலம்பிநின் றிவனயல் போனன். நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளை இதனுல் உணர்ந்து கொள்கி , ம். கல்வியாளு லும் கள்ளமாய்க் கற்ருல் எள்ளலாம் என்று H.