பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1358 திருக்குறட் குமரேச வெண்பா லையில் அழிந்து ஒருங்கே ஒழிக்கார். அன்று முகல் பொரு ளுக்கு ஆட்கோல்லி என்று ஒரு பெயரும் நேர்ந்தது. வஞ்சமும் களவும் சூதும் வளமையாய்ப் பழகி வந்தார் கொஞ்சமும் இரக்க மின்றி ஒருவனேக் கொன்று தீர்த்தார் நஞ்சுண வருந்திப் பின்னர் இருவரும் நடுங்கிச் செத்தார் நெஞ்சுளே ஆசை ஏற நீசமாய் நாசம் ஆனர். இம் மூவரும் செக் கதைக் குறித்து காட்டிலுள்ள யாவரும் வியந்து பேச நேர்ந்தனர். பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் அருள்கலம் இராது; மருளான தீமையே மண்டி யிருக்கும் என்பதை உலகம் கான இவர் உணர்த்தி நின்ருர். நல்ல அருள் நீர்மையேலாம் காசமாம் கள்ளமெனும் போல்லாத கீசம் புகின். நீசக் களவை கினையாதே. 286. சாது வசவரிடம் சார்ந்தும் களவுசெய்து கோதடைந்தார் என்னே குமரேசா-ஏதும் அளவின்கண் நின்ருெழுகல் ஆற்ருர் களவின்கட் கன்றிய காத லவர். (6) இ-ன் குமரேசா தாய வசவரிடம் வக்தும் என் எழுவர் களவை விழைந்து இழிந்தார். எனின், களவின் கண் கன்றிய காகலவர் அளவின்கண் கின்று ஒழுகல் ஆற்ருர் என்க. களவும் அளவும் காட்சிக்கு வங்கன. களவினிடத்தே மிக்க ஆசையுடையவர் ஒழுங்கான கல்ல நெறிமுறை வழியே நேர்மையாய் கின்று ஒழுகி வர மாட்டார். காதல் என்னும் குறிப்பால் களவு க் கொழிலில் கள்ளர் கொண்டுள்ள மோக வெறி தெரிய கின்றது கள்வரிடக்கே அருளும் அன்பும் இாா என்று முன்பு கூறி ஞர்; அவர் கெறிகேடாாய்க் கிரிவர் என இதில் உாைக்கிருள். அளவு = நிறை; ஒழுங்கு. கக்கன இவை, ககாதன. இவை என்று ஒக்க உணர்ந்து அகில் வழுவாது ஒழுகி வரும் கேர்மை யாளரே சீர்மையாளராய்ச் சிறந்து உயர்ந்து வருகின்ருர்.