பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. கள் ளா ைம 1359 களவில் ஒழுகுபவர் அளவில் ஒழுக முடியாது. ஆகவே " _f வாது வாழ்வின் இ மி அம் இழவும் தெளிவாய்த்தெரிய வங்கன. -W #P | ஆ வு e త్n', I அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்ருக் கெடும். (குறள், 479) தவம்செய் மாக்கள் தம்முடம்பு இடா அது அதன் பயம் எய்திய அளவை மான. (பொருநர், 91) இவற்றுள் அளவு உணர்க்கி நிற்கும் பொருளை அறிக. ஒழுங்கான வாம்புடன் வாழ்பவர் உயர்ந்தவராகிருர்; வாம்பு கடந்த கடப்பவர் இழிக்கவாாய்க் கழிந்து போகின்ருர், கன் பொருளை ஒருவன் கவர்ந்து கொண்டு போனுல் தன் _ள்ளம் வருந்துவது போல் பிறனுடைய பொருளைக் கவர்ந்து கொண்டால் அவன் நெஞ்சம் வருந்துமே என்று உணர்ந்து விக்கிக்கும் கிலை கள்ளரிடம் இல்லை ஆ,கலால் எங்கும் அணிந்து புகுந்து எதையும் விரைந்து கவர்ந்து கொண்டு போகின்றனர். வழிப்பறி, கன்னம், கொள்ளை, கம்பிக்கை மோசம் எனக் களவு வகைகள் பல நிலைகளில் விரிந்துள்ளமையால் கள்வரு டைய பொல்லாப் புலைச் செயல்களை அறிந்து கொள்ளுகிருேம். கழுக்கில் கடடியுள்ள காலிகளையும் பெண்களிட மிருந்து ஒட்ட அமத்துப் போவது பட்டி மக்களுடைய பழக்கம் ஆதி லால் அக்கப் பழிபாதகர்களைக் கட்டி அடிக்கவும், வெட்டிக் கொல்லவும் மக்கள் வி. கொண்டு சிறி எழுகின்றனர். கலம் கவர்ந்து அகன்ற கள்வர். (பெருங்கதை) அணிகளைக் கிருடிப் போயுள்ள கள்ளாை இது குறித் துள்ளது. பொல்லாக புல்லர் புலைகளாயுள்ளனர். இாவு கோங்களில் மறைந்து ஒளிந்து புகுங்கே களவு செய் ன்ெறனர்; அவ்வாறு செய்யுங்கால் பிடிபட்டுக் கொண்டால் கள் ார் அடிபட்டுச் சாகின்ருர். ஆகவே களவைக் கைக்கொண்டவர் இமுவை மெய்க் கொண்டவாாய் எவ்வழியும் சாவையே மேவி வருகின்றனர். பழி பாவங்களும் அழி துயரங்களும் சோாசை யாண்டும் கொடர்ந்து வருகின்றன. உயிரோடு செத்தவராய் அவர் உலாவி வருவது உலக விசித்திரமாய் கிலாவி கிங் கிறது.