பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. கள் ளா ைம 1361 இலகளில் உயர்க்க உணவுகள் வகையாய்ப் படைக்கப்பட்டன. கண்ண நேர்க்க போது இவருடைய செயல் இயல்கள் அயலாய்த் தெரிந்தன; தெரியவே பங்கி விசாரணை செய்து வந்தவர் இவ குடைய சிவலிங்கங்களைச் சோதிக்க நேர்ந்தார். கோவே இவர் கெஞ்சம் கலங்கினர்; அஞ்சி அலமந்தனர். கள்ளம் புரிந்துள்ள இவருடைய புலை நிலைகளை அறிந்து தலைவர் உள்ளம் இரங்கினர். உபசரித்து உணவளித்து அனுப்பினர். காம் செய்த கிருட்டுத் கொழிலே கினேந்து நினைந்து இவர் நெடுங் துயருழக்கார். பழக்க வாசனையால் களவினயே தொடர்ந்து இழிவினை அடைந்து வக்க இவர் பின்பு உள்ளம் தெளிந்து நல்லவ ராயினுர். உண்ணுகின்ற சோற்றுக்கா உயர்ந்த சிவன் அடியவர்போல் உருவம் தாங்கிப் பண்ணுகின்ற பெரியவர்தம் பணிவான பூசனையும் பதமா ஏற்ருர் அண்ணிநின்ற அறிவுடையார் அவமான கள்ளரென அறிய நாணி நண்ணி நின்ற சோரமெல்லாம் நாசமெனத் தெளிந்து பின் நல்லோ ராஞர். உள்ளக்கில் கள்ளம் புகுங்கமையால் உலகக்கில் அவர் கெறிகேடாாய்த் கிரிக்கார். அது இரவே கோயிஞர். களவின் கண் கன்றிய காகலவர் அளவின் கண் நின்று ஒழுகல் ஆற்ருள் என்பதை உலகம் காண இவர் நன்கு உணர்க்கி கின்ருர், எள்ளல் இழிவுபழி ஈனமேலாம் எய்துமே கள்ள வழியில் கலந்து. களவை ஒழி'; அளவில் ஒழுகு. 287 அன்றேன் களவை அடியவர்செய் யார்என்ருர் குன்ருத சேரர் குமரேசா - என்றும் களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல், (7) இ. ள். குமரேசா களவு என்னும் இழிவு மாலடியார் பால் மருவாது 171