பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1362 திருக்குறட் குமரேச வெண்பா எனச் சேர அரசர் என் கூறிஞர் எனின், களவு என்னும் கார் அறிவாண்மை அளவு என்னும்ஆற்றல் புரிக்கார் கண் இல் என்க. கள்ளருடைய அறிவின் எள்ளலை உணர்த்துகிறது. களவு என்னும் புலையறிவை ஆளும் நிலைமை கியாய கெறி யின் வலிமையை ஆண்டு வருவார் பால் யாண்டும் இல்லையாம். களவை எல்லாரும் கையாள முடியாது; அதற்கு ஒரு வகை அறிவும் பயிற்சியும் வேண்டும். இன்னகாலத்தில் இன்ன இடத்தில் இன்ன பொருளை இன்னவாறு கவர்ந்து வரவேண்டும் என். கள்வர் கன்கு தெரிந்து கொள்வர். அவருடைய யுக்கி புக்கிகள் ஊனம் கோய்க் துள்ளமையால் பாண்டும் ஈனங்களை யே விளைத்து எவ்வழியும் இழிதுயர்களை வளர்த்து விடுகின்றன. சிாறிவுக்கு நேரே மாருன.து ஆதலால் கள்ளரிடம் உள்ளது காாறிவு என். இங்கே காண வங்கது. கார் = இருள்; மருள். குது வஞ்சனைகள் கோய்ந்து தந்திர உபாயங்களோடு சோரங்களைச் சாதுரிய சாகசங்களாய்க் கள்வர் செய்வர் ஆக லால் அக்க ஆற்றலும் ஆள்வினையும் தெரிய ஆண்மை என்ருர். கன்னேயுடையானுக்குப் புகழும் இன்பமும் புண்ணியமும் கருவது நல்லறிவு. பழியும் துன்பமும் பாவமும் விளைக்கலால் கள்வாது அறிவு பொல்லாக புலைநிலையாய் கின்றது. களவு செய் வகோடு பாசாங்கும் பகடியுமாய்ப் பேசுவதிலும் அவர் வல்லவர். ஒரு கள்ளன் பேசியுள்ளதை அயலே * ПГЕjт வருகிருேம். து.ாதர் கோலத்து வாயிலின் இருந்து மாதர் கோலத்து வல்லிருட் புக்கு விளக்கு நிழலில் துளக்கிலன் சென்ருங்கு இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம் வெயிலிடு வயிரத்து மின்னின் வாங்கத் துயில்கண் விழித்தோன் தோளிற் காணுன் உடைவாள் உருவ உறைகை வாங்கி எறிதொறும் செறித்த இயல்பிற்கு ஆற்ருன் மல்லிற் காண மணித்து ண் காட்டிக் கல்வியிற் பெயர்ந்த களவன் தன்னைக் கண்டோர் உளர் எனின் காட்டும். (சிலப்பதிகாரம், 16)