பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. க ள் ளா ைம 1365 தன்னைக் கைக் கொண்டவனே நீண்ட பழி இழிவுகளில் விழ்க்கி யாண்டும் அல்லல்களை விளைத்து வருதலால் களவு கொடிய விடம்; கெடிய ;ே நீசப் பேய் என மேலோர் அஞ்சி விலகுகின்றனர். இழிவும் அழிவும் கள வால் வருகின்றன. பிறர்க்குத் துயரமாய் காட்டுக்கு எவ்வழியும் கேட்டையே விளைத்து வருபவர் ஆதலால் கள்ளாைக் கடுமையாகக் கண் டித்து ஒழிப்பது அரசனது பெரிய கடமையாய் மருவி வக் அள்ளது. திருடர் ஒழியவே காடு பெருமையுறுகிறது. சுந்தரமூர்த்தி நாயனர் கொங்கு காடடில் யாத்திரை செய்து வரும்பொழுது முருகன்பூண்டி என்னும் ஒர் ஊர் அருகே சில கள்ளர் வந்து அவருடைய உடைமைகளைப் பறித்துக் கொண்டு போயினர். உடுக்கியிருந்த ஆடையையும் கடுத்துக் கவர்ந்து போன அக் கள்வரது சேப் புலையை கினைந்து கெஞ்சம் வருக்கி ஞர். அங்கக் கலத்தில் எழுந்தருளியுள்ள ஈசனை கோக்கிப் பரிந்து பாடிஞர். அந்தப் பாசுரங்கள் அயலே வருகின்றன. கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு ஆறலைக்குமிடம் முடுகு நாறிய வடுகர்வாழ் முருகன்பூண்டி மாநகர்வாய் இடுகு துண் ணிடை மங்கை தன்னெடும் எத்துக்கிங்கிருந்தீர் (எம்பிரானிரே (1) வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லிக் கல்லி ல்ை எறிந் திட்டு மோதியும் கூறை கொள்ளும் இடம் முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய் எல்லேக் காப்பதொன் றில்லே யாகில் நீர் எத்துக்கிங்கிருந்தீர் (எம்பிராணிரே. (2) (தேவாரம்) பொல்லாத கள்ளர்கள் செய்துள்ள புலை கிலைகளை இதில் கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். கட்டிய வேட்டியையும் கவர்ந்து கொண்டு போகின்ற இக்கப் பட்டி மக்களை அழித்து ஒழிக்க மல் ர்ே என் இங்கே எழுந்தருளி யிருக்கின்றீர்? என்று ஆண்டி வன உரிமையோடு கடிக்க இவர் முறையிட்டிருப்பது அக் கிரு. டர்களின் கொடுமைகளை வெளியிட்டுள்ளது. கூறை = ஆடை.