பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1394 திருக்குறட் குமரேச வெண்பா மனச்சாட்சி சிவசாட்சி என்பன பழமொழிகளாய் வங்துள் ளன. இந்தச் சாட்சிகளின் காட்சிகளால் மனிதனுடைய வாழ்வு புனிதமாய் மாட்சியடைந்து வருகிறது. கடவுள் உயிர்க்கு உயி ாாய் எங்கும் கிறைந்திருக்கலால் மன உணர்வில் அவன் ஒளி மருவியுளது. மன விழி பாமன் ஒளியாயுள்ளமையால் தாயதை அது உவந்து கொள்ளுகிறது; யேதை இகழ்ந்து தள்ளுகிறது. Conscience is God’s presence in man. (Swedenborg) == - so o - F. ੀ H இ - H - - o - மனச சாடக எனபது மாைக ட திக அளள கடவுட பி ட சியே என்னும் இது இங்கே ஊன்றி கோக்கி உணர்ந்து கொள்ள வுரியது. ஈசனது கிலேயம் என கெஞ்சை கினைக்து வருக. கடவுள் உள்ளும் புறமும் எங்கும் கிறைந்திருக்கிமூர்; யாவும் நேரே அறிந்து வருகிருர் அவர் அறியாதது யாதம் இல்லை என். ஒருவன் சிவித அறியிலும் பொய் பேசக் கூக வான்; அறியாக அஞ்ஞான மருளாலேகான் பொய் கூறிப் புலையாய் இழிந்து கொலேயாக அயரையடைந்து வருகிருன். பொய் ஒன்று சொல்லப் புகுவீர் புகுமுன்னே ஐயோ நீர் ஒன்றை அறிமினே-வையமெங்கும் கண்ணுடையான் நேர்நின்று காண்கின்ருன் நீர்துணிந்த எண்னம்பின் என்னும் இடர். (1) உள்ளத்தைக் கொன்றுன் உயர் நாவைப் பாழ்படுத்தி எள்ளப் படுபொய் இயம்புகின்ருய்---கள் ளத்தே இட்ட வழியும் இருநாள் கழியுமுன்னே வெட்ட வெளியாய் விடும். (தருமதிபிகை) (2) பொய் சொல்ல நேர்ந்தபோது மனிதன் சிக்கிக்கவேண்டிய வழிகளை விழிகெரிய இவை விளக்கியுள்ளன. உள்ளத்தைக் கொன்று உயர் நாவைப் பாழ்படுத்தி என்றது. பொய்யால் விளையும் அழிவுகளை உய்த்துணா வந்தது. மானசகத்துவங்கள் இயற்கை கிகழ்ச்சிகளாய் இயங்குகின்றன. பொய் பேச கேர்க்க போதே அந்த மனிதனுடைய மனமும் காவும் சேமாய் காசமடைகின் மன. அடையவே அவன் கடையன யிழிகிருன். சக்தியக்கை இழக்க எவலும் உயிரோடு செக் கவனுகின்ருன். இம்மை நலன் அழிக்கும் எச்சம் குறைபடுக்கும் அம்மை அருநரகத் தாழ்விக்கும்.--மெய்ம்மை