பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1396 திருக்குறட் குமரேச வெண்பா ஐயமின்றி ஒருவர் கொடார் எனில்படிறின் தன்மைதனை அறைவ தென்னே? (2) பழியிலார் ஒருவர்க்கும் அஞ்சாது நேர்வழியே படர்வார் வவ்வும் தொழிலுளார் பகற்கஞ்சும் துரிஞ்சில்போல் இட்டிகையில் தொடர்ந்து செல்வார் இழிவுளார் என்பதற்குப் பொய்த்தலே சான் ருகும் ஏசில் துாய வழியுளார் என்பதற்குச் சரதமே சாட்சியாம் மகியின் கண்ணே. (நீதி நூல்) பொய்யால் விளையும் புலைகளையும் மெய்யால் உளவாம் மேன்மைகளையும் இவை தெளிவாய் விளக்கியுள்ளன. பொருள் கிலைகளைக் கருகியுணர்ந்து உறுதி கலன்களை ஒர்ந்து கொள்ள வேண்டும். பொய் ஒழியின் மெய்யொளி தெளிவாய் வெளியாம். மெய்யன் என்.று கடவுளுக்குப் பெயர். அகளுல் மெய்யின் மகிமையை அறிந்து கொள்கிருேம். பொய் சேம் உடையது. ஆதலால் அதனைப் பேசி வருபவர் காசங்களை அடைகின்ருர், எடுத்த சன்மத்து மேன்மை எவ்வளவு இருந்த போதும் கடுத்தவை மாற்றல் அன்றிக் கழிந்தசன் மத்தும் செய்ய அடுத்த புண்ணியங்கள் எல்லாம்.அழித்திடும்பொய்மைஎன்னின் தொடுத்தமேற் பிறப்பின் ஆற்றும் தொழிலினை உரைப்ப தென்னே..) (காசி ரகசியம்) பெருமைகள் யாவும் பொய்யால் அழிவுறும் என இது உாைக்கிள.தி. குறிப்புகள் கூர்ந்து ஒர்ந்து சிக்கிக்கவுரியன. பொய் எவரையும் சிஅமைப் படுத்தி எவ்வழியும் வெய்ய துயரங்களை விளைத்து விடும். இவ் வுண்மை வேதாவின்கண் அனும், காழையிடமும் கேரே கன்கு தெரிய கின்றது. சரிதம். ஆகி மூல சோதியாய் நீண்டு கின்ற சிவபெருமானுடைய அடியையும் முடியையும் கண்டு வா வேண்டும் என்.று உறுதி ஆண்டு கிருமாலும் பிரமனும் முறையே சென்ருர். அரி பன்றி வடிவம் கொண்டு பூமியை ஊடுருவிப் போகவே அயன் அன்னப்