பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வா ய் ைம 1397 பறவை உருவமாய் விண்ணில் விசைக்கான். ஆண்டுகள் பல _ழிந்து நீண்டு போயும் யாதும் காண முடிய வில்லை; முடிவில் ஒரு காழம்பூ எ கிரேவங்கது. மேலிருந்து கீழ்நோக்கி விாைங்து வருகிற அம் மலரை நோக்கிப் பிற மா விசாரித்தான்: 'முழு முகல் பாமன் முடியிலிருந்து கழுவி எண்பது தாருயிாம் வரு டங்கள் ஆகின்றன; என் பதம் இழந்து போகிறேன்’ என்றது. அன் வுர்ையைக் கேட்டதும் பிாமன் மறுகினன். காவு புரியக் கருதினுன். இறைவன் கிருமுடியை நான் கண்டதாக அரியி டம் வந்து எனக்குச் சாட்சி கூறியருளுக என்.று வேண்டினன். அயன் கெஞ்சி வேண்டவே அந்த மலரும் இசைக்தது. வஞ்சம் என்று இகழ்ந்திடேல் வருந்திகுர்க்கு உயிர்த் தஞ்சமாம் எனின் பெரும் பொய்யும் சாற்றலாம் அஞ்சியே சொலத்தகா மொழியும் அன்றிது நஞ்சம் உண்டு அமைவரே நண்பு வேண்டினர். (?) கண்ணுதல் முடியில்வாழ் கைதையே பிறிது எண்ணுவது ஒழிகென இயைந்து போந்தது விண்ணினும் இருந்துகீழ் விரைந்து வேதியன் மண்ணுலகு அளந்தமால் மருங்கு நண்ணிஞன். (2) சீதரா கேட்டிஎன் வரவின் செய்கையைக் காதம்நூ. ருயிரம் கணத்தி லேகடந்து ஆதியான் முடியறிந்து அணுகினேன் என ஒதின்ை கைதையும் உள்ளது என்றதே. (3) (அருணசலம்) நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளை இவை வரைந்து காட்டியுள் ளன. இவ்வாறு இவர் பொய் கூறவே உருக்கிர மூர்க்கி உக்கிா கோபமாய் உருக்கெழுக்கார். எ வேகா நீ கோய்ப் பொய் கூறினமையால் உலகில் உனக்குக் கோவில்கள் உளவாகா”என்.அ சபித்து விட்டுக் காழையைநோக்கினர்: எ கைதவக் கைதையே! தெய்வ பூசைக்கு ஆகாத ஒழிக’ என்று இகழ்ந்து மறைக் தார். பொய்யில் விளைந்த புலை கிலைகளை நினைந்து இருவரும் வெய்துயிர்த்து கொக்கார். நெஞ்சம் அறிவதை வஞ்சித்துப் பொய்க்கவர் கெடுக் துயர் அடைந்து கொடும் பழியு.அவர் என்பதை உலகம் காண இவர் கிலேயாய் உணர்க்கி கின்ருர்.