பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1398 திருக்குறட் குமரேச வெண்பா பொய்ம்மை அண்ணல்பால் புகன்ற திங்கெலாம் மைம்மணிக் கடல் வைகலும் படிந்து அம்ம தீக்குமாறு அடுத்த போன்றன விம்மு தேமலர் விரிந்த முண்டகம். (தணிகைப்புராணம்) பாமனிடம் பொய் சொன்ன பாவத்தை நீக்கும் பொருட்டு காளும் கடல் நீர் படிந்து காழை தவம் புரிகிறது என இது குறித்துள்ளது. பொய்யர் புலையா யிழிவுறுகின்ருர், மன்னுயிர்க்குத் துய நலம்தரும்சொல் வாய்மையே இன்கு விளக்கும்சொல் பொய்யே இஃதுணர்ந்து தன்னெஞ் சறிவது பொய்யாமைச் சாற்றலுறின் என்னபிற இல்லெனினும் என். (இன்னிசை) உள்ளம் அழிய ஒருபோய் மொழியினே எள்ளல் இழிவே யிடர். பொய்பேசிப் புலேயுருகே. 294. வள்ளலரிச் சந்திரனேன் வையத்தார் உள்ளமெலாம் கொள்ள நின்றன் இன்றும் குமரேசா-எள்ளளவும் உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். (4) இ-ள் குமரேசா! உலகில் உள்ள எல்லாருடைய உள்ள்ங்களிலும் அரிச்சக்கிான் என் இன்றும் நின்றுள்ளான்? எனின், உள்ளத் கால் பொய்யாது ஒழுகின் உலகக்கார் உள்ளத்துள் எல்லாம் உளன் என்க. கன் மனக்காலும் பொய்யை மருவாது ஒருவன் ஒழுகு வன் ஆயின் உலகில் உள்ள எல்லார் உள்ளங்களிலும் அவன் உளளுவன். மெய்யனை வையம் உரிமையா வழிபட்டு வருகிறது. ஒழுகின் என்றது அக்க ஒழுக்கக்கின் அருமையும் அவ் வா. ஒழுகுவார் அரியர் என்பதும் தெரிய நின்றன. ஒழுகின் உளன் என்ற கல்ை அங்கனம் ஒழுகாகவன் இலன் ஆய் இழிந்து விசைக்தி மறைந்து ஒழிவன் என்பது தெளிய வக்கது.