பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வா ய் ைம 1403 அம்மை அம்மை வீடு என மறை புலங்கொள இயம்பும் மும்மை யுந்தரு முறையுடைத் தெனு நிலை முரணி பாம்மை யாழ்வயிற் றடக்கி மீட்டுமிழ்கலா எரிவாய் வெம்மை கூர் நர குய்க்கினும் மெய்ம்மையை விடேமால். (3) பதி யிழந்தனம் பாலனை இழந்தனம் படைத்த நிதி யிழந்தனம் இனிநமக் குளதென நினைக்கும் கதி யிழக்கினும் கட்டுரை இழக்கிலேம் என் ருர் ம.கி யிழந்துதன் வாயிழந்து அருந்தவன் மறைந்தான். (4) (அரிச்சந்திரம்) சக்கியக்கை இந்த உக்கமன் எத்தகைய நிலையில் மதித்து வாவ்வாறு போற்றி வந்துள்ளான் என்பதை இவற்ருல் ஒர்ந்து _ார்ந்து கொள்ளுகிருேம். வாய்மையை இங்ஙனம் போற்றி _மையால் முடிவில் தேவதேவரும் இவன் எகிாே வந்து அாட்சி கந்து கருணை புரிந்தருளினர். பொய்சொல்லா மெய்யன் _ வையமும் வானமும் உவந்து இவனை வாழ்க்கி மகிழ்க்கன. காருள சோலே சூழும் கெளசிகன் தீமை நன்கே நீருள அளவும் ஈரேழ் நிலமுள அளவும் உன்றன் பேருளது ஒருகாலத்தும் பிழைப்பில துனக்கு நேர் வேறு ஆருளர்? என்ன வாழ்த்தி அருந்தவ முனிவர் போளுர். அமாரும் அரிய தவ முனிவரும் அன்று வாழ்த்திப் போன படியே இவனுடைய பேரும் சீரும் எங்கும் பாவி எல்லாருடைய _ள்ளங்களிலும் உரைகளிலும் இன்றும் கின்று நிலவி வருகின் _ உள்ளக்கால் பொய்யாத ஒழுகின் உலகத்தார் உள்ளங் _ளிலெல்லாம் அவன் உள்ளவனுய் ஒளிமிகுந்து விள ங்குவன் _ன்பதை இவன் தெளிவாய் நேரே விளக்கி கின்ருன். பொய்பேசா வாயனெனும் புண்ணியப்பேர் பூண்டு நேர் மெய்பேசி எவ்வழியும் மேலோனுய்-வையமெலாம் சத்திய சீலனென்று சாற்றஅரிச் சந்திரன் நித்தியன யுள்ளான் நிலைத்து. வாயில்பொய் பேசானே வையம் வியந்துவந்து வாயில் புகழ்ந்து வரும். சத்தியத்தைப் பேணிவரும் சத்துவனை கித்தியணு எத்திசையும் போற்றும் இனிது. மெய்யனே வையம் வாழ்க்கி வரும்.