பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1404 திருக்குறட் குமரேச வெண்பா 295. பண்டு மனம்பொருந்தப் பாஞ்சாலி மெய்புகன்று கொண்டாள்.சீர் என்னே குமரேசா-உண்டாம் மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரிற் றலை. (5) இ-ள் குமரேசா பாஞ்சாலி மனம் பொருக்கி மெய் கூறி என் உயர்ந்த மாண்புகள் எய்திளுள் எனின், மனக்கொடு வாய்மை மொழியின் தவக்கொடு கானம் செய்வாரின் கலை என்க. சக்தியத்தின் மகிமைகள் உய்த்துனா வுற்றன. மனம் படிந்து ஒருவன் மெய் பேசி வரின் கவமும் கான மும் செய்வாரினும் அவன் தலை சிறக்கவனவான். உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் அவனே உள்ளி வருவர் என்ருர் முன்பு: இதில் அகனுல் விளைந்து வரு கி, அரிய பெரிய பலன்களை கலமாய்த் தெரிய அருளுகிரு.ர். மனமும் வாய்மையும் சவமும் தானமும் இனமா பிணேங்து ஈண்டு எண்ண வந்துள்ளன. கூட்டுறவுகள் கூரிய சீரிய கிலேகனில் குல்ாவி கேரே குண கலங்களை நயமாய் விளக்கி யிருக்கின்றன. ஐம்புலன்களையும் கன்கு அடக்கி அரிய விாக கியமங்க ளோடு புரிவது தவம்; கான் ஈட்டிய கல்ல பொருளே உயர்க் கோர்க்கு ஒருவன் உவந்து கருவது கானம். முன்னது அத வறக் கார்க்கு உரியது; பின்னது இல்லறக் கார்க்கு இசைக்தது. இக்க இருவகை அறத்துறைகளிலும் ைெறி கவருமல் கின்று புரியும் புண்ணிய பலன்கள் எல்லாம் பொய் பேசாத புனிதனி டம் எளிதே வந்து சேருகின்றன. சோவே அவர் எவரினும் சீர்மையாளகுய்ச் சிறந்து இவன் உயர்க்க திகழ்கின்குன்: ஆகவே தவத்தோடு தானம் செய்வாரினும் தலை என கின்ருன். அருக்கவம் புரிந்து படாகபாடுகள் பட்டு மாதவர்கள் வருக்கி அடைகின்ற உயர்ந்த பேறுகளையெல்லாம் யாதும் பேசாமலிருக்கே வாய்மையாளர் பெற்றுக் கொள்ளுகின்றனர். அரிய பெரிய அக்கப் பேறுகள் அதிசயம யிங்கே தெரிய வந்தன. உண்மை வழியே உயர் புண்ணியங்கள் உறுகின்றன.