பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வா ய் ைம 1405 _வமம் திர்ந்திடு வாய்மை ஒன்றேயுறின் உலகில் தவமும் தானமும் ஒருங்குறச் செய்தலின் தலையாய்ப் பவம கன்று நான் மறைமுடி வாகிய பரம o சிவனரும்பதம் பெறும்படி உயர்த்திடும் தெரியின் (1) மன்னன் ஆகி யில் வுலகெலாம் புரந்திட வரினும் இன்னல் தானுழந்து உடலம்விட் டிறந்திட வரினும் பன்னும் வாய்மையில் பிறழ்ந்திடா தொழிக இப்பவம்போய் மன்னுலாம் சடைஎம்பிரான் பதம் புக வேண்டின். (2) (திருக்கூவப் புராணம்) மையயே சிறந்தபெருநலமாம்மெய்யே.எவையும் நிலைபெறுத்தும் யால் அழல்கால்கதிர்பிறவும் தத்தம் தொழிலின் விலகாவாம் யையே எவைக்கும் இருப்பிடமாம் மெய்யே மெய்யேசிவமாகும் யெயே பிரமபதமுமெனப் புகன்ருன் வினை தீர் காசிபனே. (காஞ்சிப் புராணம்) மெயயை அகன்று தனக்குறுதி விரும்பும் துனேவர் வேறில்லே டியயைக்கெடுத்து நாள்தோறும் விளக்கும் தருமம்வேறில்லே வியயைத் தவிர்ந்து புவிசூழ்ந்துமெலிந்துதேடும் நிதியம் இல்லை மெய்யை அகற்றி உடல்வருந்தி விதிக்கும் தவங்கள் வேறில்லை (திருப்பரங்கிரிப் புராணம்) தவம் கானம் பரமபதம் முதலிய பேரின்ப நிலைகள் எல் அாம வாய்மையாளர்க்கு உறவுரிமைகளாய் வரும் என இவை _ணர்க்கியுள்ளன. அரிய கவசிகளும் பெரிய ஞானிகளும் இவ் வா. கூறியிருக்கலால் வாய்மையால் அவர் அடைந்துள்ள ஆன்ம ஆகியங்களை ஈண்டு நன்கு அறிந்து கொள் கிருேம். மெய்ப் பொருளான கடவுள் உறவை உம்றவர் போல் மெய்யை மருவினவரும் மேலான மேன்மைகளை அடைங்து வாண்டும் சால்போடு உயர்ந்து கொள் ளுகின்றனர். அரிய தெய்வ மணிபோல் கருதிய செல்வங்களை யெல்லாம் வாய்மை உரிமையாய் அருளி வருகலால் உயிர்க்கு உறுதியாக _ம்கோர் இதனைப் பேணி வருகின்றனர். மனமும் வாக்கும் முன் விவரும் அளவே வாய்மை தாய்மை கோய்க்து வருகிறது. மும் வாங்மே மகஸி ப்ரதிஷ்ட்டிகா மகோமே வாசி ப்ரதிஷ்ட்டிதம் (ஐதரேய உபநிஷத்து 3-4)