பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1406 திருக்குறட் குமரேச வெண்பா என் வாக்கு மனதிலும், மனம் வாக்கிலும் இனமாய் மருவி கிற்க வேண்டும் என வேக கால முனிவர்கள் இவ்வாறு வேண்டி யுள்ளனர். மனக்கொடு வாய்மை மொழிவதே கவக்கொ. கானம் செய்வதினும் மேல் என்று அம்மேலோர் கருதியுள் வா னர். அங்க உண்மை இக்க வேக மக்கிாக்கால் உனாவந்துளது. வாய்மை அரிய மகிமை யுடையது; அதனைப் பேணி வருபவர் பெரிய மகான்களாயுயர்ந்த பேரின்பம் பெறுகின்றனர். Truth is the most valuable thing we have. Let us economize it. (Mark Twain) உண்மை விலைமதிக்க முடியாக அரிய பொருள்; அகவே எவ்வழியும் செவ்வையாக நாம் பேணி வர வேண்டும் என்னும் இது இங்கே காணவுரியது. மனக்கில் வாய்மை பொருங்கிவரின் உயர்க்க மாட்சிகள் எல்லாம் அம்மனி கனே நோக்கி வருகின்றன அரிய மாதவர் பெரிய கொடை வள்ளல் எனப் பெயர் பெறுவதினும் சக்கியசீலன் என்ற பேர்பெற்று வருபவன் சாலவும் மேலோனுய்க் கலை சிறந்து விளங்கி வருகிருன். உள்ளம் தாய்மையாய் உண்மை பேசிவரின் எல்லா மேன் மைகளும் எளிகே எய்த வரும். அதிசய கிலைகளும் அடையப் பெறும், தசோப ைகபால் இது தெளிவாய் அறிய வந்தது. சரி கம். பாஞ்ச ல தேசத்து அரசன் மகள் ஆகல்ால் பாஞ்சாலி என்று துரோபகை பேர் பெற்ருள். பாண்டவரை மணந்த கொண்டாள்; வனவாச காலக்கில் அவரோடு சேர்ந்து கானகம் போயிருக்காள். ஒரு நாள் மலைச் சாால் ஒன்றில் அரிய ஒரு கெல்லிக் கனியைக் கண்டாள். அது அமுதமயமானது; அதிசய முடைய து; பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பழுப்பது: கன்னே உண்டவரை நீண்டகாலம் பசியின்றி வாழச் செய்வது. அமித்திரர் என்னும் அருங்கவர் உரிய பருவத்தில் வந்து அகவே அருங்துவது வழக்கம். அதன் கிலைமை நீர்மைகளை அறியாமல் இவள் விரும்பவே விசயன் எய்து கொடுக்கான். அக் கனியைக் கண்டு கருமர் வருக்கினர். முனிவாது சாபம் நேருமே என்.ய எண்ணிமம.கிய அவர் முடிவில் கண்ணனைக்கருகிஞர். பாண்டவர் சகாயன் ஆன.அவர் உடனே கோன்றிஞர். நிகழ்ந்ததை அறில் .