பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வா ய் ைம 14 II பொய்யாமையைக் கலைமையாகப் பேணி வருபவன் வைய _ம் முழுவதும் ஆளும் அாசளுய் மாண்புகள் வாய்ந்து யாண்டும் _ைெமகள் மிகப் பெறுவான் என இது குறிக் தளது. பொய் கூருக மெய்யன் புகழ் புண்ணியங்களுடையஞய் _ல்வழியும் உயர்ந்து இன்ப கலன்களை எங்கும் அடைகிருன். இது உகத்தியன் பால் உனா வங்கது. சரி கம். இவன் கோசல காட்டிலிருந்த கேவதத்தன் என்னும் வேகியன் பு:கல்வன். காய் பெயர் உரோகிணி. இளமையிலேயே அடக்கம் அமைதி முதலிய உயர் குணங்கள் இவனிடம் இயல் பாய் அமைக்கிருக்கன. கல்வி பயிலும் பொருட்டுப் பள்ளிக்குச் சென்ருன்: அக்கப் பள்ளிப் படிப்பு இவன் உள்ளத்தைக் கவா வில்லை. குழ்க்கிருந்த சூழல்களை ஒர்ந்து உணர்க்கான். வாழ்ந்து _வருகி, மக்களிடம் வஞ்சனை குதுகள் கோய்ந்து வருகலை ஆய்ந்து வங்கமையால் உலக நிலைகளை வெறுத்துக் துறவியாய்க் கனியே ஒதுங்கிக் கவ நிலையில் இருக்கான். கானக வாழ்வு ஞான போனகமாய் கண்ணி வந்தது. ஒரு நாள் காட்டுப் பன்றி ஆன்.அ இவன் குடிசை முன் வேகமாய் ஒடி அயலே புதரில் மறைக்கது. வேட்டுவன் ஒருவன் வில்லும் கையுமாய் விாைந்து கோன்றி இங்கே ஒரு மிருகம் வந்ததே! அது எங்கே?' என் முன். இவன் ஒன்றும் சொல்லாமல் அவனது நிலையை அறிக் கான்: பன்றி சென்றதைச் சொன்னுல் வேடன் கொன்.ணு விடு வான்; அகைக் காணவில்லை என்ருல் பொய் சொன்னதாகும்; யாது செய்வது”என்று உள்ளம் மறுகி உரையாடாகிருக்கான். _வன் மீண்டும் வெகுண்டு கேட்டான். இவன் வாய் பேசவில்லை; _ண்களிலிருந்து நீர் சொரிந்து வழிந்தது. வேடன் கண்டான்; கெஞ்சம் இாங்கி கிலைமையை விசாரிக்கான். அழுத காமனத் _க அவன் கேட்கவே இவன் முழுதும் தெளிவாய்ச் சொன் அன். இக்க வாழ்வு தீயது; இனிமேல் எந்த உயிரையும் கொல் லாகே கங்க மூலங்களையும் காய் கனி கானியங்களையும் உண்டு வாழ்வதே நல்லது; அதுவே உயிர்க்கு எவ்வழியும் கன்மையாம்' என்ற கூறிஞன். அவ்வாறே அவன் தேறி வாழ்ந்தான். இவனு _டய நீர்மை சீர்மைகளை அறிந்து யாவரும் வியக் கார். சத்திய