பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1412 திருக்குறட் குமரேச வெண்பா அலன் என்று தேவரும் புகழ்ந்தார். இவனது சீவிய சரிசக்கைக் தேவி பாகவதம் விரித்து மெய் பின் உயர்வை விளக்கி யுள்ளது. வேட்டைமேல் முண்டு வந்த வேட்டுவன் விரைந்து தோன்றிக் காட்டுறு மிருகம் ஒன்று கடுகியிங்கு அடைந்தது எங்கே காட்டுக என்று கேட்டான் கண்கள் நீர் சொரிந்திருந்தான் தேட்டமாய் வாய்மை காத்துத் தேவரும் போற்ற நின்றன். பொய்யாமையை இவ்வாறு எவ்வழியும் செவ்வையாய்ப் பேணி வந்தமையால் புகழ் புண்ணியங்களை அடைக்க புக்கே ளுலகமும் போற்ற கின்ருன். சக்கிய விாகஞன இவனைப் பெம் ருேரும் பேரின்பங்களைப் பெற்றப் பெரு மகிழ்ச்சி யும்ருர். மெய்யையே பேணிவரும் மேலோனை மேன்மையெலாம் மேய்யாக மேவி வரும். பொய்யா மொழி பய்ைப் புகழ் ஒளி பெறுக. 297. ஒரறமும் செய்யான் உயர்ந்தான் பொய் யாமையால் கோரனென்பான் என்னே குமரேசா-சீருடைய பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. (7) இ-ள் குமரேசா! ஒரு அறமும் செய்யாக கோான் பொய்யாமை ஒன்ருல் என் கலம் பல எய்திகுன்? எனின், பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை கன்று என்க. பிற என்றது.அன்னசக்கிாம்முதலிய கருமங்களே. மெய்யையே ஒருவன் மெய்யாகப் பேணிவரின் வேக அறங்கள் செய்யாது விடினும் அது அவனுக்கு கன்மையாம். மனிதனுடைய சொல்லும் செயலும் ங்கே சேர்க்க காண வந்துள்ளன. சொல்லுக்கு மகிமை பொய் இல்லாமையே, செயலுக்கு மதிப்பு அறம் உண்மையே. பொய் சொல்லாகவன் புண்ணியவான் ஆகின்ருன்; ஆகவே அறம் புகழ் முதலிய எல் லா கன்மைகளும் அவனிடம் ஒருங்கே வந்த கிறைகின்றன. கருமவான் கீர்த்திமான் எனக் கன்னே யுடையவனைச் சக்கியம் ஆக்கியருளுகிறது. அதிசய மேன்மைகள் உளவாகின்றன.