பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வ |ா பய் ைம 1427 பொய்யாக மொழியாளர் யாண்டும் பொன்ருத புகழாள ா என்.றம் எங்கும் உயர்ந்து நன்கு துலங்கி நிற்பர். இது கசாகன் முதலியோர்பால் அறிய கின்றது. சரிதம். மன்னர் மன்னவனுய் மாட்சி மிகுந்திருக்க கசாகன் _தியவாக்கி என்.று எக்திசையும் புசழ இசைபெற்ற கின் முன். _%ன வஞ்சித்து வரம் வாங்கிக் தனது ஆருயிர் அனைய இரா மனக் கானகம் போகுமாறு கைகேசி எவினுள். அவளிடம் சொன்ன வார்க்கையை மறுக்க மாட்டாமல் பிள்ளைப் பிரிவினல் _ள்ளம் துடித்து உயிர் பகைத்து இவன் இறங்கான். உயிரிலும் _யர்வாக வாய்மையை இவன் பேணி நின்றுள்ள பெருந்தகை _மயை வையகம் முழுவதும் வியந்த புகழ்ந்தது. மெய்எனும் நல் அணிபூண்ட வேந்தன். (இராமா, பள்ளி 29) கைத்த சொல்லால் உயிர் இழந்தும் புதல்வற்பிரிந்தும் கடையோட மெய்த்த வேநதன். (தைலம், 73) திறம்பாத உண்மை யுடையான். (கிளை, 66) பொய்ப்பகை; மெய்க்கு அணி. (சடாயு, 21) வாய்மை காத்து உயிர்துறந்த துயவன். (வாலி, 76) மெய் உரைத்து உயிர் கொடுத்து அமரரும் பெறுகிலா வீடு பெற்ருன். (மந்திரம், 84) மெய்யினுக்கு உயிர் அளித்து உறுபுகழ் படைத்தோன். (மீட்சி, 133) மெய்யினுக்கு உயிரை ஈந்த வேந்தர் கோன். (மீட்சி, 298) மெய்யை இவன் பேணி வங்கிருக்கும் நிலைமையை இவை _லமையாக் காட்டியுள்ளன. பொய்யா விளக்கால் இவன் புகழ் அணி யாண்டும் நீண்டு வந்துள்ளது. சக்திய விரகன் எனத் கன் _ங்_தயை இராமன் எண்ணி யுருகி எங்கி யழுதுள்ளான். நந்தா விளக்கனைய நாயகனே நானிலத்தேரர் _ந்தாய் தனியறத்தின் தாயே தயாநிலையே தாய் இகல்வேந்தர் ஏறே இறந்தனேயே அந்தோ இனிவாய்மைக்கு ஆருளரே மெய்யுற்ருர். (கிளை, 60)