பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1426 திருக்குறட் குமரேச வெண்பா வழுதொன்றை நீக்கிடின் தீ வினைகளெல்லாம் நீங்கிடும் நல் உண்மை ஒன்றே முழுதுமுணர் அறிஞர்க்குத் தோழனும் அதற்கதஞல் மோசம் உண்டோ? அங்கதமே பொருளென் னக் கைக்கொண்டோர் மறந்தொரு மெய் அறைந்திட் டாலும் இங்கதனே எவரும் நம்பார் துனேவியர் புத் திரர்தமரும் இகழ்ச்சி செய்வார் அங்கணுலகு எங்கனுமே வசையாகும் நாரெல்லாம் அகிதர் ஆவார் பங்கமுறும் பொய்யரைப்பொய் யரும்சேரார் தம்முளமும் பழிக்கு மன்றே. (நீதி நூல்) பொய்யினுல் விளையும் பழிபாவங்களையும் துயாங்களையும் இவை வகையாய்க் கூறியுள்ளன. பொருள்களைக் கூர்ந்து ஒர்க்க கொள் ளுபவர் பொய்யின் புலை ஒழிந்து உய்கியுறுவர். தொலையாக துன்பங்களை விளைத்து வருதலால் புலையான பொய்யை எங்க வகையிலும் யாதும் பழகாமல் அாயனுய்வாழுக. தான் கெடினும் தக்கார்கேடு எண்ணற்க தன் உடம்பின் ஊன் கெடினும் உண்ணுர்கைத் துண் ணற்க---வான்கவிந்த வையகம் எல்லாம் பெறினும் உரையற்க பொய்யோ டிடைமிடைந்த சொல். (நாலடியார், 80) வானகமும் வையகமும் வருவகாயினும் பொய் கலக்க ஒரு சொல்லைச் சொல்லாகே என்.று போகித்துள்ளது. வாய்மை ஒன்றை ஒருவன் பாதுகாத்துவரின் அவன் எகிாே வானும் வையமும் வணங்கி நிற்கும்; அங் நிலையை நினைந்து தெளிக்கவச் எங் நிலையிலும் உண்மை கழுவாமல் திண்மையாய்த் கழுவி ஒழுகுவார். இந்த ஒழுக்கம் அதிசய மேன்மையாம். ஸத்யமேவ ஜயதே நாந்ருதம். (முண்டக உபநிடதம் 1-6) மெய்யே வெல்லும்; பொய் வெல்லாது என்னும் இக்க

  1. = -- ■ - -- = o a வேத மங்கிாம் இங்கே போகமா கன்கு சிங்கிக்க வுரியது.

சக்தியத்தைப் பேணி ஒழுகி வருபவர் உக்கமாய் ஒளி மிகுந்த எக்கிசையிலும் வெற்றி விாாாய் விளங்கி வருகின் ருர்.