பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வா ய் ைம 1425 மெய் விளக்குடைய கல்லோருக்குக் கெய்வ ஒளிகள் கைவிளக் _ாாய்க் கனிந்து துணைபுரியும் என்பது இங்கே காண வந்தது. பொய் பேசாத புனித மொழியாளர் மனித உருவில் கருவியிருக்காலும் அவர் தெய்வ ஒளிகளாய் விளங்கி எவ்வழி _ம் புகழ்ஒளி பாப்பி உலகம் உவந்து கொழ உயர்ந்து திகழ்வர். மெய்யையே பேசிவரும் மேலோனே வானகமும் வையகமும் வாழ்த்தி வருதலால்---மெய்வழியே தெய்வ ஒளியதனைச் சேராதார் வாழ்வெல்லாம் வெய்ய இருளாய் விடும். இதன் பொருள் கிலைகளை ஒர்ந்து சிந்திக்க வேண்டும். மெய் ஒளியை விலகினவர் பொய்யிருளில் புலையாயுழன்று _ழி தியாங்களில் அழுக்தி வினே இழிந்து கழிந்து அழிகிருள். பொய்மையே பாவம் எல்லாம் விளை தரு பூமி யாகும் பொய்மையே பிறவி எல்லாம் புகப்புரி வித்தும் ஆகும் பொய்மையே வறுமையெல்லாம் போதரப் புரிவதாகும் பொய்மையே நரகம் எல்லாம் புகுதரப் புகுத்தா நிற்கும். எனே நல் லொழுக்கம் முற்ற இருப்பினும் இன்மை செய்யும் பானமில் ஈன் ருள் மாட்டும் அருவருப்பு ஒருங்கு செய்யும் மானமிக் கவராம் சான்ருேர் மருங்குநாம் புகல்வது என்னே ஈனமார் பொய்மை கூறல் எற்றைக்கும் பொல்லாதாகும். (காசி ரகசியம்) முன்னம் ஓர் பொய்யுரைக்க அப்பொய்வெளி யாகாமல் மூடும் வண்ணம் பின்னும்ஒர் பொய்யுரைக்க அதையும் நிலை நிறுத்த ஓர் பெரும்பொய் சொல்ல இன்னவகை கைதவம் ஒன்று இருநூறு கைதவத்துக் கிடமாம்; வாய்மை தன்னையே முன்பகரின் சங்கடம் ஒன் றிலேயதுவே தகைமை நெஞ்சே. (1) இழுதைசொல்லி மறைக்கலாம எனும் திடத்தால் பாதகங்கள் எல்லாம் தீயர் பொழுதெல்லாம் புரிதலால் குற்றங்கள் யாவுக்கும் பொய்பி தாவாம்: } 79