பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 424 திருக்குறட் குமரேச வெண்பா

மெய்யராகிப் பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து செய்யரானர் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே. (தேவாரம் | மெய்யர் சிங்கையில் மேவியிருக்கும் கெய்வமே என இறை வனை கோக்கிக் கிருஞானசம்பக்கர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். பொய்யே செய்து புறம்புறமே திரிவேன் தன்னைப் போகாமே மெய்யே வந்திங்கு எனையாண்ட மெய்யா மெய்யர் மெய்ப் பொருளே. (தேவாரம்) மெய்யா! மெய்யர் மெய்ப்பொருளே! என ஆண்டவனைச் சுந்த ார் இங்ஙனம் துதித்திருக்கிரு.ர். மெய்மைக்கும் கடவுளுக்கும் உள்ள உறவுரிமைகளை ஒர்க்க உணர்ந்து சிந்திக்க வேண்டும். பொய் வெய்ய இருள்: மெய் கெய்வ ஒளி. இங்க இனிய ஒளி வழியே ஒழுகிவருபவர் விழுமிய சான்ருேராய் விளங்ெ இருமையும் மகிமையாய் இன்பமெய்கியுயர்கின்ருர். பொய்வினைக்கு உதவும் வாழ்க்கை அரக்கை ரப்பொருந்தி அன்னும் செய்வினைக்கு உதவும் நட்பால் செல்பவர் தடுப்ப தேய்க்கும் மைவிளக்கியதே யன்ன வயங்கிருள் துரக்க வானம் கைவிளக்கு எடுத்த தென்ன வந்தது கடவுள் திங்கள். (இராமா, 2, 5, 41) இராமன் கானகம் போன காட்சியை இது காட்டியுள்ளது. பொய்யர்களான அரக்கர்களுக்கு உறவாய் இரவு மையிருள் விரித்து இக்க மெய்விான் வழி கடந்து போவதற்கு இடையூறு புரிந்தது; அப் பொழுது சந்திரன் தோன்றினுன்; அக்கக கெய்வ ஒளி ஒரு கைவிளக்காய் இவர் கால்கடைக்கு உதவியாயிருக்கது. இக்க உருவக உரைகளில் மருவி புள்ள பொருள் கபங்கள் கருதி புண்ா வுரியன. மெய் ஒளி கரும சீர்மையது.

      • * *

ஏறற்ைகு இருளே நீங்கக் கைவிளக்கு ஏந்தி யாங்கு விறுயர் மதியம் தோன்ற விரைவொடு போய பின்றை மாறிலாப் பரிதி வட்டம் வருதிரை முளைத்த வாங்கண் ஆறுசெல் ஒருவற்கு அண்ணல் அணிகலம்.அருளலுற்ருன். இரவில் அழிகடந்து போன சீவகனுக்கு மகி கைவிளக்கு எக்கியது போல் உஈயமா? இருளை நீக்கி உதவி புரிக்ளை.ச. ~;T;r tu ... *** * *