பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1432 திருக்குறட் குமரேச வெண்பா உடையளோ அவ்வாறே மற்ற அறங்கள் எவற்றினும் உயர்வாக வாய்மையை இவன் வணங்கி வந்துள்ளான். அந்த வுண்மை இக்க உருவக உாையில் கன்கு தெரிய வங்கது. வாய்மைடோஸ் உயர்க்க கன்மை யாதும் இல்லை; அதனைப் பேணி வருவார் பெரிய மைெமயு.ணுவார் என்பதை உலகம் அறிய இவன் உணர்த்தினுள். துறந்தோர் பொய்ம்மை யுரைத்திடுதல் தீது தோமில் மாயையினல் மறந்தோர் பொய்ம்மை யுரைத்தாரேல் வருந்தி ஒருநாள் உண்டிஒழிந்து அறங்கூர் பிரான யாமமொரு நூருற்றிடுக கள்ளுநரேல் சிறந்த சாந்தி ராயணமோர் வருடம் செய்ய வேண்டுமால். (கூர்ம புராணம்) உண்மை ஒன்றுமே உயிரினுக் குயிரொளி உயர்ந்த திண்மை ஞானம்மெய்த் தேசுயர் தவமெலாம் அதனல் எண்மை யாகவே இனிதுவந் தெய்தும் எவ் வழியும் ஒண்மை யாயுயர் பரைெளி வீசும் அவ் வுளத்தே. வாய்மையைத் தாய்மையா வாழ்த்தி வணங்கிவரின் நோய்மையெலாம் நீங்கி விடும். வாய்மையை வணங்கி வாழு தி , இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. வாய்மை என்பது தீமையில்லாத சொல். கன்மை ப பங்கு வருவதே காவில் உயர்க்க மெய். பொய்யைப் புலையாய்ப் பேசாதே. உள்ளத்தால் பொய்யாது ஒழுகு. மனக்கொடு வாய்மை மொழிக. பொய்யாமையே புகழ் புண்ணியங்கள். எல்லா அறங்களும் பொய்யாமையால் வரும். வாய்மையால் அகம் தாய்மையாம். பொய்யா விளக்கே புனித சோதி. எல்லா கன்மைகளும் வாய்மையில் உள்ளன. 30-வது வாய்மை முற்றிற்.ற.