பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1438 திருக்குறட் குமரேச வெண்பா கையில்ை எடுத்து அனைத்துக் கல்வியும் தவமும் மாய்க்கும் வெய்யதாம் வெகுளி தன்னை விட்டிடுஎன்றுஎந்தைசொல்வா யாவர்க்கும் ஒப்ப நன்ரும் என்னினும் சினம் இலாமை மூவர்க்கும் அரிய செய்யும் முனிவர்க்குச் சிறந்தது என்று தேவர்க்கும் அரிய இன்பம் சித்தராமப்பேர் அண்ணல் மேவற்கு வடிவம் கொண்டு மேவிய விமலன் சொன்னன். (1. (பிரபுலிங்க லியே மேலே நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளை இவை வரைந்து கா ) யுள்ளன. கல்வியும் தவமும் மாய்க்கும் வேய்யதாம் வேரு. தன்னை விட்டிடு; சினம் இலாமை முனிவர்க்குச் சிறந்தது என். இவர் மொழிந்துள்ளதை ஈண்டு காம் ஊன்றி உணர்க் . கொள்ள வேண்டும். ஒரு சொல்லால் எல்லாம் வெல்ல வல். வன்மையிருந்தும் இவர் வெகுண்டு சீருமல் அடங்கி கின்றுள். தை யாவரும் வியங்து புகழ்ந்தார். செல் இடத்தும் சினத்தை.க காப்பவரே சிறக்க சான்ருேர்; உயர்ந்த மாதவர்; தெளிக்க மேதை என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின்ருர். எளியர் வலியர் எவரிடமும் சீற்றம் இளிவே ஒழிதல் இனிது. சினம் அடக்கிச் சீரியன் ஆகுக'. _ _ 302.செல்லாச் சினத்திழிந்தார்செல்லிடத்தும் கோசிகரேன் கொல்லுதலே செய்தார் குமரேசா-பல்விதத்தும் செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்ல தனின் தீய பிற. (2) இ-ள் குமரேசா! கம் சினம் செல்லாத இடத்தில் கோகெர் சிறுமையடைந்தார்; செல்லும் இடத்துக் கொலை புரிந்து வள் புலை படிக்கார்? எனின், செல்லா இடத்துச் சினம் தீது; செல் இடத்தும் அதனில் தீய பிற இல் என்க. கோபம் எளிதே இயலா இடத்தும் தீமையாம்; அது பலிக்கும் இடத்தும் படு தீமையாய்க் கொடிய துயரே செய்யும்.