பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1442 திருக்குறட் குமரேச வெண்பா தகர்க்க களித்தார். பின்பு தெளிந்து அவளைச் சபித்து விடுக் கார். மாலி, மகேந்திரன் என்னும் அரசர்,சேனைகளைச் சினங்து கோக்கிச் சாம்பாாக்கினர். தான் கூறியபடி கட க்கவில்லை என்.து வெகுண்டு தன் பிள்ளைகளை எள்ளி விகழ்க்க பொல்லாக புல வேடர்களாய் இழிந்து உழலும்படி சபிததர். எழுங்கதிரவனும் நாணச் சிவந்தனன் இருகண் நெஞ்சம் புழுங்கினன் வடவை தீய மயிர்ப்புறம் பொறியில் துள்ள அழுங்கலில் சிந்தையிாநீர் அடவிகள் தோறும் சென்றே ஒழுங்கறு புளிஞர் ஆகி உறுதுயர் உறுக என்ருன். (இராமாயணம்) இவவாறு இவருடைய கோபத்தால் பலர் சொடிய துயாங் களை அடைந்துள்ளனர். வலியவரைச் சினத்து வசை படிக்கார்; எளியவரை வெகுண்டு பழி பாவங்களை அடைந்தார். தமது கோபத்தால் தவத்தை இழந்து அவத்தை அடைந்த இவர் முடி வில் கெளின்து வட கிசையை கண்ணி மனம் அடங்கி மாதவம் புரிந்தார். செல்லா இடத்தும் செல்லும் வழியும் சினம் பொல் லாக தீமையே யாம், அதன் ஒழித்த பொழுதுதான் உய்கி யுண்டாம் என்பதை உலகம் அறிய இவர் உணர்த்தி கின்ருர். யாரிடமும் கோபம் அழிதுயரே எவ்வழியும் ஓரிடமும் கொள்ளாது ஒழி. சினத்தை மனத்தே கொள்ளாதே. 303. தள்ளா வெகுளியைச் சாந்தலிங்கர் யார்மாட்டும் கொள்ளாத தென்னே குமரேசா-தள்ளி மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீ பிறத்தல் அதன்ை வரும். (3) இ-ள் குமரேசா எவரிடமும் வெகுளாமல் சாக்சலிங்கர் என் யாண்டும் அமைதியாய் இருக்கார்? எனின், யார் மாட்டும் வெகுளியை மறக்கல்; தீய பிறத்தல் அதஞன் வரும் என்க. இது சினத்தை மனத்தில் கினையாதே என்கின்றது. கொடிய தயாங்கள் கோபத்தால் விளக்க வரும் ஆத லால் அதனை எவரிடமும் கருதாமல் மறக்க விடுக.