பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1446 திருக்குறட் குமரேச வெண்பா விட்டு ஆபத்தையடைகிருர்களே என்று இவர் இங்ங்ணம் இயங்க யிருக்கிருள். கவிகளில் மருவியுள்ள பொருள் கயங்களைக் கூர். ஒர்க்து கொள்ள வேண்டும். யார் மாட்டும் வெகுளியை மறந்து மேலான மகிமைகளை எய்தியுள்ள இவர் வெகுண்டு வெந்துய. டைக்கவர்களை கினேந்து கொந்துள்ளார். வெகுளியை மறக்க. கல்லது இல்லையேல் தீய பிறக்கல் அகனல் வரும் என்ப.ை உலகம் அறிய இவர் இகமாய் கன்கு உணர்க்கி நின்ருர். தள்ளா வெகுளி தழலிற் கொடியதே உள்ளா தொழிக வுடன். தீய முனிவு நீங்கிக் தூய முனிவன் ஆகுக. 304. திதுபகை ஏதுமிலாச் சித்தரா மன்சினத்தால் - கோதடைந்தான் என்னே குமரேசா-போதும் நகையும் உவகையும் கொல்லும் சினத்திற் பகையும் உளவோ பிற. ( / ) இ-ள் குமரேசா புறக்கே பகை யாதும் இல்லாக சிக்காாம. சினக்கால் என் வருக்கி கொக்கான்? எனின், கையும் உவ.ை யும் கொல்லும் சினக்கிற் பகையும் பிற உளவோ என்க. இது கொல்லும் பகை கோபமே என்கின்றது. முக மலர்ச்சியையும் LఙIT மகிழ்ச்சியையும் கொன்று எழு கின்ற சினக்கினும் கொடிய பகைகள் வேறு யாதும் இல்லை. மேல், சினக்கை மனத்தில் கொள்ளாதே என்ருர்; கொண் டால் அது பொல்லாக கேடாம் என இதில் உணர்த்துகின்ரும். மனிதனுடைய புனிதமான இனிய வாழ்வின் தனி -'ಕ! யாளங்கள் முகம் மலர்க் து பொலிக்கிருப்பதும் அகம் உவந்து மகிழ்க்கிருப்பதுமேயாம். மலர்ச்சியும் மகிழ்ச்சியும் மாட்சியான வாழ்வின் காடசிகளே. ககையை முதலில் குறித்தது வெளியே தெளிவாய்க் கெரி கல் கருதி. உள்ளே உவகை புற உணர்வு ஒளியுமகிறது. அகமும் புறமும் ககவா யறிய வந்தன. கோபம் மூண்டபோது ககை மாண்டு விடுகிறது; உவகை ஒழிக்க போகிறது. கண்கள் சிவந்து புருவம் துடித்து வாய்