பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. வெகுளாமை 1447 _ உடல் வெயர்த்து உள்ளம் கலங்கி உணர்வு அழிந்து _மயாாய் இழிந்து படும்படி சினம் எழுந்து வரும் ஆதலால் _ யே அழிவுகளைத் தெளிந்து கொள்ளலாம். முரு விட்டின் உள்ளே கொதித்து எழுந்த தீ அங்கே |-|--|| வற்றை எரிக் து ஒழித்த வெளியே கொளுக்து விடடுக் _மகல் போல் மனிதனது அகத்தே உவகையை அழித்து முகத்தின் நகையை ஒழித்து வையாய் காசங்களை _ம் ஆதலால் சினம் கொடிய சேப்பகை என கேர்க்கது. ")/ * չի, t? i. கோல்லும் என்றது. பொல்லாத புலையான அதன் கொலை _ளக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வந்தது. பினக்கி, பகையும் உளவோ? என்ற வினு விநயமாய்ச் _ விளக்கது. பகை என்ற சொல் பிளவுசெய்து பேரிழவு _yப் பெருந்துயர்களை நீட்டும் என்னும் பொருளை யுடையது. நண்பர் கலமாய் இகம் புரிவர். பகைவர் தோய்க் கேடே செய்வர். எவ்வளவு கொடிய பகைவரும் சமையம் பார்க்கே கேடு செய்ய கேர்வர். எப்படியும் அவரை எதிர்த்துத் தடுக்கலாம். பாபம் கண்ணுக்குக் கெரியாமல் உள்ளே யிருக்கே உருக்க பமும்.த உயிாைக் துயருறுத்தும் ஆதலால் புறத்தில் உள்ள அப் பகைவரினும் அகத்தில் கின்ற பழி தீமையாய் மூண்டு அழிகேடுகள் செய்யும் சினம் மிகவும் கொடியதாம். சினமும் பகையுமிகக் தீமைசெய்யும் எனும் சினம்போல் பகைதீங்கு செய்யா-சினக்கான் உள்ளிருக்கே எல்லா உயர்கலனும் கொன்றுகீழ்க் கள்ளுமே துன்பமெலாம் கந்து. (கருமதீபிகை, 637) யே பகையினும் சினம் மிகவும் தீயது என இது குறிக் _. கஞ்சினும் வெஞ்சினம் காசம் செய்யுமே. அரிய கல்வி பெரிய அறிவு சிறக்க தவம் முதலிய சீரிய _ளில் உயர்ந்துள்ள மேலோரையும் வெகுளி விாைந்து கீழே _ள்ளி விடும் ஆதலால் பொல்லாக தியிலும் புலையான பகை பிம் கொடியதாகி அது கெடிது சீண்டு சேமாய் கின்றது.