பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1448 திருக்குறட் குமரேச வெண்பா ஒள்ளிய தவக் கால் கல்வியால் உணர்வால் உண்மையால் உணர்க் கவர் உயர்க்கோர் எள்ளிய குற்றம் இல்லவர் பொல்லா வெகுளியால் இப்படி இழிந்தார் தெள்ளிய வீரச் சிலையினய் புறத்துக் திறம்பகை வெல்லலாம் சினமாம் உள்ளுறு பகையை அறிந்தவர் உலகத்து ஒருவரும் வென்றவ ரில்லை. (இராமா, உத்தா 1:3-2 புறப் பகைவர்களை எவரும் வெல்லலாம்; அகப் பகையாகிய சினத்தை வென்றவர் யாரும் இல்லை என இது குறித்தளது. சிக்க சாந்தி அமைக்க தெளிக்க கத்துவ ஞானிகளைய கோபம் கொதித்த எழுந்து இழிந்து விழச் செய்யும் ஆகலால பொல்லாத தீய பகையாய்க் கொல்லாமல் கொல்லும் கொடிய கொலையாளியாய் நெடிய புலே நஞ்சமாய் அது அஞ்ச நின்ற.. கோபம் பாபம் பழி என்பது பழமொழியாய் வந்துள்ள... கோபத்தால் விளையும் தீய விளைவுகளை இது தெளிவா விளக். புளது. கொடிய பகைவராலும் செய்ய முடியாக .ெ கேடுகளைக் கோபம் விளைத்து விடும் அமைதியான இனிய ம. கிலையைக் கெடுத்து அல்லல்களை விளைக்கும் ஆதலால் பொல்லாக கோபத்தை கல்லோர் ஒல்லையில் ஒழித்து ஒழுக நேர்கின்றர். ஒடாமல் பாழுக்கு உழையாமல் ஒாம் உரைப்பவர்பால் கூடாமல் கல்லவர் கூடடம் விடாமல்வெங் கோபம்கெஞ்பw நாடாமல் கன்மை வழுவாமல் இன்றைக்கு காளைக்கென். கேடாமல் செல்வம் தருவாய் சிதம்பா தேசிகனே. ஆண்டவனிடம் பட்டினத்தார் இவ்வாறு வரங்களை வேண் டியிருக்கிருர். வெங்கோபம் கெஞ்சில் காடாமல் என்று பாடி யிருக்கலால் இவரது சாந்த சிலத்தைக் கூர்ந்து ஒர்ந்து கொன ளுகிரும். வெகுளியை மறக்க அளவு விவேக ஒளி கிறைங். வருகிறது. மேன்மைகள் விரைந்து மிகுந்து விளைகின்றன. ஆன்ம கோக்கமாய்த் தவம் புரியவுரிய துறவிகள் சினக்கை கீக்கி மனக்கைப் புனிதமாக்கிப் போற்றிக் கொள்ளுகின்றனர்.