பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. வெகு ளா ைம 1457 பதம் ஐந்தொடும் பொருந்திய உணர்வினிற் புணரும் வேதம் நான்கினும் விளம்பிய பொருள்களால் விளியான் காதை தன்னைத்தான் தனிக்கொலை சூழினும் சாகான் ஈ.து அவன் நிலை எவ்வுல கங்கட்கும் இறைவன். (4) (இராமாயணம்) இவ்வாறு எவ்வழியும் பெருமிக நிலைகளில் கலைமையாய் டிலன் பெருகியிருக்கான். கவிகளில் மருவியுள்ள பொருள்களைக் _ரு.கி யுணர்பவர் இவனது மகிமை மாண்புகளைக் கெளிங்து _ொள்வர். எல்லாச் செல்வங்களும் எல்லா வலிமைகளும் நன்கு _ெறங்கிருந்தமையால் கன்னேயே கனிமுதல் கடவுளாக _ண்ணி இவன் கருக்கி கின் முன். இவனுடைய அருமைக் கிரு மகள் ஆன பிரகலாதன் இளமையிலேயே பேறிவாளனுய் விளங்கி யிருக்கான். கன் கங்கை பிழையான வழியில் செருக்கி _ருவகை அறிந்து அம் மைக்கன் வருங்கினன்: மாயன் ஒருவ னே தாய பாமன்” என்று இவனிடம் அவன் நேயமாய்க் கூறி _றன். கூறவே இவன் சீறிச் சினந்து அக் குலமகனேக் கொல்லும் படி பணிக்கான். அக் கொலை கொடிய நிலையாய் நின்றது. எதிரில் நின்றவன் இவையுரைத் திடுதலும் எவ்வுலகமும் அஞ்ச முதிரும் வெங்கத மொழிகொடு மூண்டது முதுகடற் கடுரைய்ப்பக் கதிரும் வானமும் சுழன்றன. நெடுநிலம் கம்பித்த கனகன்கண் உதிரம் கான்றன தோன்றின புகைக்கொடி உமிழ்ந்தது கொடுந் தியே. (இரணியம்) இவன் கொகித்து மூண்டுள்ள நிலையை இது தெளிவாக் குறித்துக் காட்டியுள்ளது. பெற்ற மகன் மேல் பேய் போல் -ருக்க கோய் பல செய்து சினந்து சீறவே திருமால் நேரே _ாசிங்கமாய்த் தோன்றி இவனைக் கொன்று கொலைத்தார். பாலும் சாவில்லை என்று சாகா வாம் பெற்றிருந்த இவன் _ன் னுடைய சினக் காலேயே சீரழிந்து செக்கான். கன் உயி _ாக் காக்க விரும்பினுல் சினக்கைக் காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் என்பதை உலகம் காண இவன் _ணர்க்கிச் சினத்தின் கேட்டுக்கு ஒரு காட்டாய் கின்ருன். 183