பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1458 திருக்குறட் குமரேச வெண்பா பஞ்சுபடு தீயிற் படுவாய் சினமூனது நெஞ்சு படினே கினை. அழி சினம் ஒழி. 306.வெற்றித் திரிசங்கேன் வெஞ்சினத்தால் தன் குருவைக் குற்றமுறத் தீர்ந்தான் குமரேசா-உற்ற சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். (6) இ-ள் குமரேசா சினம் கொண்ட கிரிசங்கு என் உறுதித்துணை யை இழந்து இழிக்கான்? எனின், சினம் என்னும் சேர்க்காாைக் கொல்லி இனம் என்னும் எமப் புணையைச் சுடும் என்க. கோபம் என்கின்ற கொடிய தீ இனிய உறவான உற.கிக் அனேகளை உருக்து எரித்து அழித்து ஒழித்த விடும். சினம் கன்னையே கொல்லும் என்ருர் முன்னம்; இதில் சேர்க்காரைக் கொல்லி என்று அதைக் குறித்தள்ளார். வெகுளியைக் கொள்ளாமல் மனிதர் இனிது வாழ வேண் டும் என்று போகித்து வருகலால் அகன் கொடிய தீமையைப் பலவகையிலும் கேசே குறித்துக் காட்டி வருகிரு.ர். சேர்க்காரைக் கொல்லி= .ே கன்னை அடுக்க பொருள்களை யெல்லாம் அழித்து ஒழிப்பது என்னும் காணக்கால் இப் பெயர் அதற்கு வந்தது. சினத்துக்கு இவ்வாறு குறிப்போெ ஒரு சிறப்புப் போைச் சூட்டியது, அதனை யாகம் அருகே அணு கட்ைடாமல் கம்மைப் பாதுகாத்த மனிதர் உய்யவேயாம். H சேர்ந்தாரைக் கொல்லியைச் சேராதார் தேவராய் ஆர்ந்த பெருமை அடைகின்ருர்-சேர்ந்தவரோ எள்ளல் இடர்கள் இழிபழி பாவங்கள் கொள்ள அழிவர் குலைந்து. இதனே உள்ளம் கூர்ந்து ஒர்க்க சிக்கிக்க வேண்டும். கோபம் தியிலும் கொடியது; தி புறக்கே படர்க்க சடப் பொருள்களை எரித்து அழிக்கும், கோபம் உள்ளே யிருக்க