பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1460 திருக்குறட் குமரேச வெண்பா பிறவிக் கடலில் வீழ்ந்து வருக்காவண்ணம் உபதேசங்கள் புரிக்க பேரின்பக் கரையில் சேர்த்து அருளுகிற மேலோர் என்பது புணே என்னும் குறிப்பால் கன்கு தெரிய வக்கது. எவ்வழியும் பணிவோடு போற்றி வாவுரிய மேலோரைன் சீறிப் பேச கேர்க்கால் அவர் உள்ளம் கிரிக்க உடனே பிரிக்க போய் விடுவர்; இனிய துணையா யிருக்க அவர் அவ்வாறு பிரிய வே எமப் புனேயை இழக்கவன் போல் துன்பக்கடலில் விழ்க் து இவன் ஆழ்ந்து காழ்ந்து அவலமாய் அழிந்து படுவான். சேர்க்காரைக் கொல்வகோடு அமையாது சேமமாய்க் சார்க்காாையும் சினம் சுடும் என்ற கல்ை அகன் கொலைப் புலை யும் கொடுக் தீமையும் நெடுங்கேடும் கேரே தெரிய கின்றன. இறங்கத கழுவிய எச்சவும்மை இதில் மறைந்துள்ளது. அழி துயரங்களையே யாண்டும் இயல்பாகச் செய்து வருகிற வெகுளியை ஒழித்து விடுக. கோபம் நீங்கத் சாபம் ங்ேகும். பொல்லாக சினம் கல்ல இனங்களைப் பிரித்து அல்லல்களை விளைக்கும். அதனைக் கொள்பவர் கொடுக்தியர்களை அடைவர். இவ் அண்மை கிரிசங்குபால் தெரிய கின்றது. சரி கம். இக்க வேங்கன் திருவயோக்கியிலிருக்க அரசு புரிக்க வங்கான். சிறக்க மகிமான். சக்திய விர சகுன அரிச்சர்கிரது. டைய அருமைக் கங்கை. அருக்தி, அம் பெருக்கிருவும் போகி வும் பெருக்ககைமையும் கிறைக்கிருக்க இம் மன்னன் உரிய பருவம் வாவும் அாசைக் கன் அருமை மகனிடம் அளித்து விட்டு அரிய சவ நெறியில் மருவி கின்ருன், கன.த குலகுருவ கிய வசிட்ட முனிவாை ஒரு காள் அணுகி உடலோடு சுவர்க் கம் புக வேண்டும்; அதற்குரிய வேள்வியை இயற்றியருளுக' என்.று பணிவோடு வேண்டினன். இக்க மனித தேகத்துடன் அக்கப் புனித வுலகிற்குப் போகலாகாத; பின்பு எகலாம்' என்.று அவர் அன்போடு கூறினர். கான் எண்ணியதை எண் னியபடியே எய்தி மகிழ்வேன்; அதற்கு உரிய புண்ணிய ாேவ காடிக் கொள்வேன்” என். இவன் சிறிது சீறி மொழிக்கான். மொழியவே அம் முனிவர் முனிவு மீக் கொண்டார்: உரிய