பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. வெகுளா ைம 1469 1_ பெருமை. மண்டி எரிகிற கீயைப் போல் இன்னுமை மருவி _ம் இனிமையாய்ப் பொறுத்தவரின் புடம் இட்ட சங்கம் | அக்க உயிர் வாழ்வு ஒளிவிட்டு உயர்ந்த விளங்கும். நயே சோதனைகளில் தாய சாதனையாய் உயர்ந்து கொள் |வ சிறந்த பெரியோாாய்த் துலங்கி வருகிரு.ர். கோபம் பய அளவு அங்கே கல்ல குணங்கள் இங்கி வருகின்றன. வெகுண்டால் பழியும் பாவமும் விளையும்; வெகுளாமை ா புகழும் புண்ணியமும் உளவாம். ைேயத் கண்ணிாால் அவிப்பது போல் பிறர் செய்யும் தீமையைத் தண்மையான பொ. மையால் அடக்குபவன் புண்ணிய ாேனுய்ப் பொலிக் து _ருவருண். அறம் அடைய விரும்பின் அடுகினம் ஒழிக. கனக்குக் துன்பம் செய்தவர் மீது கானும் சினங்க துருவன் இடர் செய்ய கேர்க்கால் பகையும் பழியும் துயரும் _ண்டும் தொகையாய் ண்ேடே வரும்; வெகுளாமல் அமைதி -ாயிருக்கால் எதிரிகள் அடங்கி விடுவர் தகைமையை உணர்ந்து வருக வர்; இன்னுமை யாவும் நீங்கி இனியாாய் வாவும் கேர்வர். பாவே இருவகையிலும் இன்பமாய் எவ்வகையிலும் மேன்மை --- III, تا) لديه பொறுமை ட இல் பெருமைகளை அருளும். கொடிய பகைவரையும் இனியாக் கிருக்கிக் தீய செயலி _i யும் கல்லவாக்கி வெகுளாமை கலம் பல புரிகிறது. விளை .ெ கன்மைகளை துண்மையாய்க் கூர்ந்த ஒர்ந்து கொள்ள புவண்டும். திய சினம் இலனேல் அவன் தேவ இனமாம். வெகுளாமை நன்ற என்ற நயமாய்ச் சுட்டி விட்டிருக்கிருர், வெகுண்டால் தீமைகளே விளைந்து எங்கும் என்.அம் துன்பங் _iள மீண்டு மூண்டு வரும் என்பதை ஈண்டு இது குறித்துளது. னெத்தைப் பொருள் என்ற கொள்ளாதே; கொண்டால் பகம் தன்பங்களும் கிளர்க்கே வரும் யாண்டும் இன்பமாய் விரும்புகித மனிதன் கொடிய துன்பங்களுக்கெல்லாம் יווייமூல காரணமாயுள்ள கோபத்தைக் கொள்ளலாமா? இதனை _ள்ளி உணருக. உறுதி கலன்களை மருவி உயர்க. வெகுளி எவ்விடமும் வெவ்விடமே, அகனே எவ்வகையிலும் மருவலாகாக. அயலார் மயலாய்ச் சினக்கை முட்டிகுலும் கி