பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1478 திருக்குறட் குமரேச வெண்பா கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார் செம்பொனின்கல ராசி திருத்தினர் அம்பரத்தின் அரம்பையர் அன்பொடும் உம்பர் கோனகர் இன்னமிர்து ஊட்டினர். [ll] ஏந்து செல்வத்து இமையவர் ஆம்என கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினர் வேந்தர் ஆதி சிவிகையின் வீங்குதோள் மாந்தர் காறும் வரிசை வழாமலே. | | | மாதர் யாவரும் வானவர் தேவியர் கோதில் செல்வத்து வைகினர் கொவ்வைவாய்த் தீதில் செல்வ மடந்தையர் சேடியர் தாதி மாரெனத் தம்பணி கேட்கவே. o (இராமாயண . சாங்க சீலரான இவர் வேந்தரோடு வந்துள்ள யாவருக்கு தேவ போகங்களை வர வழைத்து விருந்து புரிந்துள்ள அதிா கிலைகளை இவை வாைந்து காட்டியுள்ளன. காட்சிகளைக் க. ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். துறந்த செல்வன் ரிஆவ துறக்கம் பறந்து வந்து படிக்தது என்ற து வியந்த சிக்கிக்க . மது. எல்லாம் துறக்க இக்க அருக்தவச் செல்வர் என்மை வுடனே விண்ணுலகக்கின் விழுமிய செல்வங்கள் யாவு. வியைக்த வங் தள்ளன. அவ் வுண்மையை இகில் அண்மை உணர்ந்த கொள்கிருேம். சினம் துறந்த சிரிய செல்வர் மன. கருதிய அளவில் வானக போனகங்கள் எல்லாம் வையகக்கே எய்தி யிருக்கின்றன. உள்ளத்தால் வெகுளியை உள்ளாக எனின் உள்ளிய எல்லாம் உடன் எய்தும் என்பதை பிடது - 1 கேரே காண இவர் சீரோடு தெளிவாய் விளக்கி கின்ருர். பொறுமை அமிர்தம் புசித்துப் புனித மறுமை மருவி மகிழ்வார்-சிறுமைச் சினமென்னும் தீநஞ்சைத் தீண்டார் தெளிந்த மனமன்னும் மாட்சி யவர். (தரும தீபிகை, 640) உள்ளம் வெகுளி ஒழியின் உயர்கலங்கள் வெள்ளமாய்ச் சேரும் விரைந்து. சினம் ஒருவினவன் கெய்வக் கிருவினன்.