பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1482 திருக்குறட் குமரேச வெண்பா அயர்க்கு கிலையமான வெகுளியை அடியோடு விட்டு ஒழி. உயிர்க்கு இனிய அமுகமான சாக்கத்தைப் பேணி உயர்க. Keep cool and you command everybody. (St. Just) சாக்கமா யிரு: மாங்கர் எவரையும் நீ எளிதே வசமாக்கிக் கொள்ளலாம் என்னும் இது ஈங்கு ஊன்றி உணர வுரியது. When thou art above measure angry, bethink the c how momentary is man’s life. (Marcus Aurelius) அளவுக்கு மிஞ்சிய கோபம் மூண்டு எழும் பொழுது மணி கனுடைய வாழ்வு எவ்வளவு அம்பமானது என்பதை வி எண்ணிப் பார் என ரோமாபுரி மன்னன் கூறியிருக்கிருன். பொய்யை ஒழியாய் புலாலைவிடாய் காளத்தி ஐயரே என்னுய் அறம்செய்யாய்-வெய்ய சினமே ஒழியாய் திருவெழுத்தைந் தோதாய் மனமே உனக்கென்ன மாண்பு. (பட்டினத்தார்) பொய் பேசாதே, புலாலை உண்ணுதே, இறைவனே எண்னு, கருமம் செய், சினத்தை ஒழித்து விடு, ஐக்கெழுத்து மக்கிாக கை ஒது; இவை பிறவித் துயரங்களை நீக்கிப் பேரின்பம் அரு ஞம். இவ்வாறு செய்யாத ஒழியின் வெவ்விய துயரங்களே விளையும் எனக் கம் மனத்தை கோக்கிப் பட்டினக் கார் இங்க னம் மதியு.முத்தி உலகிற்குத் தெளிவுறுத்தியுள்ளார். கண் சிவந்திட மெய்யெலாம் நடுங்கிடக் காலால் மண் சிதைந்திட உதைத்துநாக் கடித்திதழ் மடித்தே எண் சிதைந்திடச் சினங்கொள்வீர் நும்முடை இதயம் புண் சுமந்ததால் பிறர் கென்ன குறையது புகல்விர்! (1) சினமுளோன்மனே மைந்தர்கள் அவன் வெளிச் செல்லும் தின மெலாம் திரு விழவுகொண் டாடுவர் செல்லாது இனையன் தங்குநாள் இழவுகொண் டாடுவர் இறப்பின் மனையில் ஒா பெரு மணவிழா வந்தென மகிழ்வார். (2) நாளும் நாம்கொளும் துயர்க்கெலாம் காரணம் நாடின் மூளும் சீற்றத்தின விளைவதாம் முனிவகம் உடையோர் தேளும் பாம்பும்வெஞ் சினவிலங் கினங்களும் நனிவாழ் . தாளும் கானில்வாழ் பவரெனத் தினமஞர் அடைவார். (1) ۱له Iلري. آتحر تAf)