பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. வெகு ளா ைம 148 I மன்னுடரு வச்சிலை குனித்துவிழி கக்குபொறி வார்கணை வடித்து உன்னுமதி உட்கொதி கொதித்துஎயிறு அதுக்கல் எனும் ஒர்முரசு எழத் துன்னுவெயர் மெய்க்கவசம் இட்டழல் மொழிச்சுரிகை தொட்டு நெடுமுச்சு என்னும் இரதத் தின்மிசை இஞ்சைபொடு கோபன் எதிர் ஏறி வரவே. (பிரபோத சந்திரோதயம்) வெகுளியின் மெய்ப்பாடுகளை இது விளக்கியுளது. உள்ளம் _ெrத்ெதுக் கோபன் இவ்வாறு உருக்த எழுந்த பொழுது அவனை எதிர்த்து வெல்ல வுரியவன் சாக்கனே. கெருப்பு நீரின் - ேெய அழிந்து ஒழிதல்போல் பொறுமையாளன் முன்னே ப_ாபன் பொன்றி ஒழிகிருன். அமைதி சாங்கம் என்னும் அரிய பண்புகன் மனிதரைத் தேவாாக்கி மகிமைகள் புரிகின்றன. சினம் மனிதனைச் சீரழிக் துச் சிறுமைப்படுத்துகிறது; பொறமை பெருமையாய்ப் பேரின்பம் அருளுகிறது. இறக்க வெகுளியால் இழிந்து அழிந்த போகாமல் _னைத் துறந்து சிறக்க மேலோனுய் உயர்ந்து வாழவேண்டும். துறந்தார் துறந்தார் துணை என்றது. சினக்கைத் அறக்கவர் மறவாக உயர்க்க இன்ப நிலையை அடைந்தவர் என்பது தெரிய _து. உள்ளக்கே வெகுளி ஒன்றைத் துறக்கவன் உலகக்கே _ால்லா ஆசைகளையும் ஒருங்கே துறக்க பெரியவன் என்பதை பும் இதில் யூகமாய் அறிந்து கொள்கின்ருேம். வெகுளி தீய கஞ்சு; வெகுளாமை கல்ல அமுகம். வெகுளியைக் கொண்டவன் அல்லல் பல அடைந்த அவல _ாய் அழிகின்ருன். வெகுளாகவன் கல்லவனுயுயர்ந்து கலன்கள் ப_ பெற்று காளும் சிறந்து தெளிந்து திகழ்கிருன். கோபம் பாவமாய்ப் பழி தயர்களை விளைக்கலால் அகன பு_டயவன் உயிரோடு இருக்காலும் செக் கவனேயாகின்ருன். _ாபம் இல்லாதவன் புண்ணிய சீலனுய் உயர்ந்து யாண்டும் செஞ்விெயாய் விளங்கி மேலான இன்பங்களை அடைகிருன். 186