பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1480 திருக்குறட் குமரேச வெண்பா இவற்.அன் இமக்கல் குறிக்க கிற்தலை அறிக. முன் கோபம் சி. கோபம் காரியக் கோபம் என வெகுவி பலவகை கிலைகளில் மருவி வருகிறது. மனைவி மக்களைக் கிருக்க கல்வழிப் படுத்த, வினையாளர்களைச் செவ்வையா வேலைகளில செலுத்தச் சில சமையங்களில் சி.ம.சி. கோபங்கள் மணிகளிடம் தோன்றுகின்றன. அவையெல்லாம் மருமமான கருமக் கஃன களே அன்றிக் கொடிய சினங்கள் ஆகா. அக்க உணர்ச்சி வேக களினும் வேறுபாடு தெரியப் பொல்லாக கொடுங் கோபக்கை இறந்த வெகுளி என்று இங்கே இதமா வசைக்த காட்டினர். முன்னம் குறிக்க கிலைகளைக் கடந்து எல்லைமீறி எழுங்க பொல்லாத புலைக்கோபம் பொங்கி மூண்டால் கொலைப் பழிகள் கொடிகாய் விளைந்து கிலைக்க துயரங்கள் நீண்டு வரும். புல யான அங்கக் கேடுகள் ஈண்டு காடி உனா வக்கன. இறந்த சினத்தார் இறந்த இனத்தார் ஆகலால் மறக்கம் அதனை மருவலாகாது என்ற குறிப்பா வலியுறுக்கியருளினர் பிறந்த பயனை உணர்ந்து சிறக்க நிலையில் வளர்ந்து சாக்க லேமாய்ச் சீரோடு வாழ்ந்து வா வுரிய மாங்கர் வாழ்வை வேரோடு கெடுத்து வெய்ய புலைகளை விளைக் து வெகுளி fr : * I - படுத்தி விடுதலால் அதனை ஒரு நீச கஞ்சாக அஞ்சி விலவேண்டும். கோபம் மூண்டால் கலகங்கள் முளுகின்றன; கொல கள் சீளுகின்றன; கொடிய பழி பாவங்கள் நீண்டு யாண்டு. அல்லல்களே பெருகி அழி துயரங்களேயாகின்றன. கொலேயே மனைவி கொடுமை துணைவன் பு:ஆலயும் பழியும் புதல்வா-தொலேயாத ப்ாபம் துயரம் படுநரகம் சுற்றங்கள் கோபமெனும் நீசன் குலம். கோபத்தின் குடும்ப நிலைகளை இதில் காண்கின்ருேம் குறித்துள்ள இனங்களைக் கூர்ந்து ஒர்ந்து வெகுளியின் கொடிய விளைவுகளைச் சிந்தித்துத் தெளிந்து கொள்ள வேண்டும். சினம் மூண்ட போது மனிதன் பேயாய் நீண்டு பெருக துயரங்களைச் செய்ய கேர்கின்ருன். கோபன் அவ்வாறு கொA. துக் கொடுமைகள் செய்ய கேரிலும் பொறுமையாளர் சகிகா சாந்தமாய் அமர்ந்த சால்பு கோய்க்க கிம்கின்ருர்,