பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1484 திருக்குறட் குமரேச வெண்பா பேரறிவாளன். சாக்க குணசீலன். சிறங்க கல்வியும் உயர்க்க பண்பும் கெளிக்க ஞானமும் சேர்க்க அனுபவமும் இவனிடம் நிறைக்கிருக்கன. யாகக்கை முடிக்க மாட்டாமல் பாட்டன் வருங்துவதை அறிந்து பரியை காடி இவன் விரைந்து தேடினன். இறுதியில் முனிவரிடம் வந்து அவருடைய அடியில் விழுந்து பணிந்து தொழுது வாசியை அருளுமாறு வணங்கி வேண்டி ன்ை. இவனுடைய மன நிலையையும் அமைதியையும் அறிக்க மாதவர் உவந்து வாழ்த்தியருளினர். அசுவம் வாவே யாகம் இனிது முடிக்கது. வேங்கன் மணி முடி குட்டி இவனே மன்னன் ஆக்கினன். மாக்கர் யாவரும் சாக்க மூர்த்தி என்று இக்க எக்கலைப் போற்றிவர நீண்ட காலம் கிறைந்த புகழுடன் உலகை ஆண்டு வக்கான். சினத்தைத் து மக்தவர் சிறங்க கிவ்விய கிலே யினர் என்பதை உலகம் இவன்பால் உணர்ந்து கின்றது. பேயினும் நோயினும் பிழை நஞ்சினும் தியினும் தீயவெங் கோபம் தியதே ஆயுயர் அறிவெலாம் அவல மாக்குமந் நாயினை நணுகிடார் நரருள் தேவரே. சினமுடையார் செத்தார் சினமிலார் என்றும் கனமுடைய ராவர் கனிந்து. வெகுளியை விட்டு விழுமியன் ஆகுக. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. சினம் புகாமல் மனக்கைக் காக்கருள். எந்த இடத்தும் அது யேதே. அதனை மறந்து விடுதலே கல்லது. அது கொடிய பகை. கொல்ல வல்லது. தியிேனும் தீயது. யாண்டும் கேடே சருவது. எவ்வழியும் அதை நீக்கி ஒழி. அது ஒழியின் எல்லா கலமும் வரும். வெகுளி சான்; வெகுளாமை வாழ்வு. 31-வது வெகுளாமை முற்றிற்.ச. =