பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்திரண்டாவது அதிகாரம். இ ன் ைசெய்யா ைம. அஃதாவது யாருக்கும் யாகொரு அயரமும் நோாத ஒழு கும் சீர்மை. வெகுளியை அடக்கி அமைதியாய் ஒழுகி வருக என முன்பு குவிக்கார்: எவ்வுயிர்க்கும் எவ்வழியும் இன்னல் புரியாமல் இனியகுய் வாழுக என்று இதில் உணர்த்துகின்ருர். அகமும் புறமும் மிகவும் புனிகமாய் வரும் வழி விழி தெரிய வந்தமையால் அதிகா முறைமையும் இங்கு அறிய நின்றது. 311. உற்றமுன்ளுேன் இன்ன உறுவனென ஏன் இளங்கோ குற்றமற நீத்தார் குமரேசா-முற்றும் சிறப்பினும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னு செய்யாமை மாசற்ருர் கோள். (1) இ-ள் குமரேசா! அண்ணனுக்கு இன்ன நேரும் என்று கருதி அரச கிருவையும் இளங்கோ என் துறந்தார் எனின், சிறப்பு ஈலும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்ன செய்யாமை மாசு அம்ருர் கோள் என்க. இது, எவரும் வருக்கச வகை வாழுக என்கின்றது. உயர்ந்த மகிமைகளை அருளுகிற சிறந்த செல்வம் பெறுவ காயினும் பிறர்க்கு அல்லல் புரியாமை உள்ளம் தாய கல்லோர் ர்ேமையாம். புனித நிலைமை இனிது தெரிய வந்தது. உலக இன்பங்களையும் அரிய பல பெருமைகளையுன் பொருள் அருளும் ஆகலால் சிறப்பு ஈனும் செல்வம் என்ருர். பொருள் இல்லையானுல் காய் இல்லாத பிள்ளைகள் போல் மனிகள் மறுகி மருளுவர். இவ் வுண்மையை ஈனும் என்னும் காய்மைக் குறிப்பால கூர்க்க ஒர்க் து கொள்ளுகிருேம். *அருள் என்னும் அன்பு ஈன்குழவி போருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு (குகன், 757) என்றதையும் ஈண்டு உரிமையோடு உணர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும். இன்கு= என்பம். இனிமைக்கு கேரே மாருனது இன்சூ மை என வங்க.த. இன்பக்கையே யாண்டும் விரும்பும் இயல்