பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1488 திருக்குறட் குமரேச வெண்பா அரிய பெரிய செல்வம் வருவகாயினும் சிறிய துயரையு. எவர்க்கும் செய்யாதே; செய்யின் உன் உயிர்க்குக் கொw. துன்பத்தைச் செய்தவனகின்ருய். இன்னு செய்யாமையே வல் னரிய பெருஞ் செல்வம்; இவ் வுண்மையை உன்னி யுனர் . யாண்டும் இனிய கன்மைகளையே செய்து உய்தி பெறுக. உயிரினங்கள் யாவும் ஒரு பாம்பொருளின் ஒளியுருவ களே; மருவியுள்ள உடல்கள், பழகி வருகிற பழக்கங்க தழுவி நிற்கும் சூழல்களின்படியே சிவகோடிகள் யாண் . இயங்கி வருகின்றன. எங்க உயிர்க்கு நீ இடர் செய்ய கேர்க்க லும் அது ஆண்டவனுக்கு கேரே அல்லல் செய்த படியாம். செய்த ைேமகளுக்குக் கக்கபடியே யாவரும் வெய பிறவிகளை யடைந்து மிக்க துயரங்களில் அழுக்கி உய்கி கால மல் உழந்து உளைந்து உழலுகின்றனர். மடமை மயக்கம் மருள களை இயல்பாகவுடைய பிராணிகளுக்கு இாங்கி இகம் சொ வேண்டுமேயன்றி யாதும் இன்ன செய்யலாகாது. இனிமையே கருதி எவன் எவ்வுயிர்க்கும் இகம் செய்து வருகிருனே அவ தெய்வ ஒளி பெற்றுக் திவ்விய நிலையை எய்துகிருன். சிங். மனிதப் பிறவிக்குப் பயன் பிறந்த பயனை விரைந்து பெறுவதே யாம். அருள் புரிந்து ஒழுகுவதே பிறவியின் பெரிய பயனும். அரும்பெறல் யாக்கை என உயர்ந்தோர்கள் அதிசய மாய்வியந் துரைத்த பெரும்புகழ் உடைய மானுட வுருவில் பிறந்துளாய் பிறந்தவுன் நிலையைத் திரும்பி நீ பார்த்துத் தெளிவுடன் உயர்ந்து சிவன் திரு வருளினைச் சேராது இரும்பவத் துயரே கடலென விரிய இருந்துழல் கின்றன. அந்தோ! (1) ஓரறிவுடைய மரம்கொடி செடிகள் உயிர்களுக் கினியநன் னிழலை. ஆரமு தனைய கனிகளை உதவி ஆதரவாய் இனிது அருளும் பேரறி வுடைய மனிதனுய்ப் பிறந்தும் பிறர்க்கு இதம் இனறி நீ யிருந்தால் பாரிடை உனது வாழ்வு பாழாகிப் பழிதுயர் அழிவுகள் படுமே. (பாண்டியம்)