பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இன்னு செய்யாமை 1491 _ அக் கண்னும் ம.அத்து இன்னு செய்யாமை மாசற்ரும் _i என்க. கோள் = இயல்பாய்க் கொண்டிருப்பது. _ள்ளம் தாயோர் யார்க்கும் அல்லல் செய்யார் என்கிறது. பிறர் வெகுண்டு தமக்குத் துயர் செய்த போதும் மாறி அவர் க்கு இடர் செய்யாக மகிமை மனம் தாயார் கசுைமையாம். கறுத்து என்றது மனம் கனன்.று உருக்கு வரும் செற்றக் _ பகைமை கோபம் மடமை முகவிய காரணங்களால் _ன் பிறர்க்குத் துன்பம் செய்ய நேர்கின்ருன். இன்ன _ற்கு இனமான எதுக்களுள் கலைமையான ஒன்று ஈண்டு o ரிமையாய் நேரே எண்ன வந்தது. ...To im. - --- ", ...lroß. ---- அகக்கே ஒருவன் உள்ளம் க.அக்கபோது புறத்தே அவன் எள்ளி இகழ்ந்து அல்லல்களைச் செய்கின்றன். கறக்கல்=வெகுளிக் குறிப்பு. கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள். (தொல்காப்பியம்) சினத்தின் குறுப்புகளை இங்ஙனம் விளக்கி உணர்த்தியுள் _மயால் அதினுல் விளையும் தீமைகளை உணர்ந்து கொள் விரும். மனம் கனலவே துயர் தொடர்ந்து வருகிறது. இன்னு செய்கின்றவன் கெஞ்சம் கஞ்சமாய் முன்னதாக இழிந்து படுகிறது: அகன் பின்னரே இன்னல்கள் விளைன்ெ _. உள்ளம் கறுத்துச் சிவந்து அபாய நிலையை அடையவே -/*A. மனிதன் துன்பங்களைக் துணிந்து செய்முென். அகக்கே _ உற்ற பின்பே புறக்கே சேங்கள் முற்றி வருகின்றன. மாசு அற்ற தாய வெள்ளை புள்ளம் பேகை யாதம் கினை ---, ஆகவே மாசற்ருர் யாருக்கும் யாண்டும் யாகொரு இன் _லும் செய்யாமல் எவ்வழியும் இனிமையே புரிகின்ருள். கள்ளம் கபடம் வஞ்சனே குதி பேராசை பொருமை QPAF வியன மாசுகளாம். தீமையான இக் குற்றங்கள் இல்லாதவர் n ம்ற மேலோாாய்த் தேசுற்றுக் கிகழ்கின்ருர், பிறர்க்கு இன்னு செய்பவர் இழி மாசுடையாய் அழிதுய _ன்ெருர். இகம் செய்பவர் விழுமிய சான்ருேராய் மேலான _பங்களை யாண்டும் கோே எய்துகின்ருர்.