பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1498 திருக்குறட் குமரேச வெண்பா இவன் மாண்டுபட வேண்டும் என்.று சபித்தார். அங்க கிலையை அறிக்க இவன் கெஞ்சம் கொகித்தான். யாதொரு ைேமயும் செய்யாக என்னை அகியாயமாய்ச் சபிக்க அச் சாபத்தின்படியே அவர் சாகட்டும்” என். வேகமாய் வெகுண்டு மொழிக்கான் இருவரும் இறக்கார்; பருவாலுழக்கார். ச்ெய்யாமல் செற்ரும் . கும் இன்னுத செய்யின் ائےl BE( உய்யாத துன்பமாம் என்பதை இவர் மெய்யா உணர்க்கி வையம் தெளிய விளக்கினர். என்னை முன் வரித்துப் போன யான் வரு வதற்கு முன்பு ஓர் அன்னியன் தன்னைக் கொண் டாங்கு அருமகம் நடாத்துகின்ற மன்னவன் காண நான்தான் வந்திடப் புறப்ப டாதோன் தன்னுடல் விடுக ஆவி என முனி சபித்தான் அன்றே. (I) அன்னவன் சபிக்கக் கேட்ட அரசர் கோன் அழலிற் பொங்கித் தன்வரவு அறியேன் பாயல் சார்ந்து நித் திரை நான் சார என்னையே அநீதி யாலே எரிவித்த சாபம் அன்னுன் தன்னேயும் சார்க என்று சபித்தனன் தவத்தின் மிக்கான். 1-2) இருவரும் விரோதர் ஆகி இயங்குநாள் வசிட்டன் ஆவி தெரிவரும் பெருமை மிக்க திசைமுகன் தன்னை நண்ணி ஒருவரும் தன்னை ஒவ்வா. உயர்தரு முனி சாபத்தின் பிரிவரும் உடலம் விட்டேன் பெறும்படி அருள் நீ என்ருன் 11 (உத்தர காண்ட ம) கேர்ந்துள்ள அவல கிலைகளை இவை உணர்க்கியுள் ய - . குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். எவ்விடமும் இன்னு இழிதுயரே செய்யுமது வெவ்விடமே யாகும் விரிந்து. யார்க்கும் இடர் எண்ணுதே. 31.4 பண்டு சுயோதனனைப் பாண்டவரேன் கட்டவிழ்த்து. கொண்டுவந்து விட்டார் குமரேசா-மண்டிவந்து இன்னுசெய் தாரை ஒறுத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல். (4) இ-ள் குமரேசா கமக்கு யாண்கிம் இன்கு செய்த துரியோ_ ளைப் பாண்டவர் என் இகம் செய்து விடுக்கார்? எனின், இ_