பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இன்ன செயயாமை 1497 இன்கு என்பது உயிர் வேதனையானது. ஆகவே எவ்வாரு மீதும் அது செய்த உயிர்க்கு வெய்ய தயர்களை விளைக்க விடும். கம் உயிர்க்கு உய்தி காடி கிங்பவர் இன்கு செயலை அவர்க்கும் எவ்வகையிலும் யாகம் கருதலாகாது. உண்ட கஞ்சம் உயிாைக் கொல்லுதல் போல் கண்ட இன்ன அடுக் கேடே செய்யும். இன்னமை சவ்வழியும் இன்னுமையை சதும் ஆகலால் அகனே யாஅம் யாண்டும் தன்னுமையே மண்ரும். இன்பம் வேண்டுபவர் துன்பம் ண்ேடலாகாது. வினைப்பயன் ஒன்றின் றி வேற்றுமை கொண்டு நினைத்துப் பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும் புனப்பொன் அவிர்கணங்கிற் பூங்கொம்ப ரன்குப்! தனக்கின்ன இன்ன பிறர்க்கு. (பழமொழி 266) பிறர் துன்பு:அம்படி யாதும் செய்யலாகாது; செய்தால் வணக்கே அ.த கொடிய துன்பமாய்க் கடிது வக்த சேரும் என மூன்றுறையரையர் வினை விளைவை இங்கனம் கூறியுள்ளார். யாவாாயினும் இன்னு செய்பவர் இழிந்து அன்பு.அவர். இவ்வுண்மை கிமியிடமும் வசிட்டர் பாலும் கேமே கெரிய மின் ம.க. அக்க நிலைமைகளை அயலே கான வருகிருேம். சரிதம் கிமி என்பவன் மனுகுல மன்னன். ம.கி நலம் உடையவன். அமாரும் வியக்கக்கக்க அருங்கி,மல் அமைக்கவன். சிறக்க போர் விான். நிறைக்க நீதி கெறியுடன் உலகைப் பாதுகாத்து வக்க இவன் சக்கிாவேள்வி ஒன்று செய்ய விழைக்கான். அக்க பாகத் துக்கு வசிட்ட முனிவரை வரிசையுடன் அழைத்தான். அவர் ஒரு தேதியைக் குறிப்பிட்டு அன்று வருவதாக உறுதி கூ மிப் போளுர். உாைக்கபடியே இவன் . கிர்பார்க்கிருக்கான்; குறிக்க காலக்கில் அவர் வாவில்லை. அகன் பின் கெளத முனிவ _யைக் கொண்டு மகத்தை மகத்துவமாய் இவன் முடிக்கருளி குண். மாதவர்களை உபசரித்த ஆனாவுடன் கான கருமங்கள் புரிக்க மன்னன் மகிழ்ச்சி மீதார்ந்திருந்தான். கிகழ்ச்சி நிலைகளை அறிக்க முனிவர் முனிஆர்ந்து வந்தார். அ.தபொழுது அரசன் அாண்மகாயுள் உறங்கி யிருக்கான். கோபம் முண்ட அவர் 188