பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த. வ ம் 1229 தவத்தின் செயல் இயல்களைத் தாயுமானவர் இவ்வண்ணம் விளக்சியிருக்கிருர், அரிய தவகிலே அறிய வங்கது. மருவியதுயர்கள் ஒழிக் து உயிர் உயர்ந்து உய்திபெறச் s o -- " " ---..." - - *†, * = H செய்வது தவம். அதனைச் செய்பவர் சிவகருணைகோய்ந்து எவ் வழி பும் பொறுமையாய்த் திவ்வியநிலையில் மருவி வருகின்றனர்.

  • _ 1ിപ്ര് 、二う * பாடி உது, பூனடவா ஆதலால உலக

== - - - = Fi --- - H ■ *o- -- ஆசைகள Tuo அ து உடலே வாட்டி உற்ற துயர்களை * F o * = - - * o + = * o -- டொ- . * -- T. மை டாய கே. கதாா. கவசகள போகக் குர F r _ ார்கள் என் பவர் ஆன்ம கிலேயில் உடப் orr _ _ான்களாய் விளங்கியுள்ளனர். சி-1 ാള് 31- **- டுக்ை கயர் ; சிரெ ாடு வலம்புரி டாம் வால்தரை முடியினர்; ம இமைக்கும் உருவினர்; மானின் உரிவை தை இட ஊன் கெடு மார்பின் 5. என் புகாழுந்து இயங்கும் பாக்கையர்; நன்பகல பலவுடன் கழிந்த உண்டியர்; இகல் ஒடு செற்றம் நீங்கிய மனத்தினர்; யாவதும் கற்ருேர் அறியா அறிவினர்; கற்ருேர்க்குத் தாம்வரம்பு ஆகிய தலைமையர்: காமமொடு f 1 (). கடுஞ்சினம் கடிந்த காட்சியர்; இடும்பை யாவதும் அறியா இயல்பினர்; மேவரத் துனியில் காட்சி முனிவர். 'முருகு) அரிய தவம் உடைய முனிவர்களின் உருவ நிலையையும் குன நீர்மைகளையும் ஞானசிலங்களையும் நக்கீரர் இவ்வாறு வாைக்து காட்டியுள்ளார். காட்சிகளைக் கண் ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். கண்ணனி சுரந்தது கவ ஒளி கி ைமக்கது. - உயிர்நோய்செய் யாமை உறுநோய் மறத்தல் செயிர்நோய் பிறர் கண்செய் யாமை-செயிர்நோய் விழைவு வெகுளி இவைவிடுவான் ஆயின் இழிவன்று இனிது தவம். (சிறுபஞ்சமூலம்) உற்ற கோயை மறந்து, உயிர்களுக்கு நோய் செயயாமல் உயர் குணங்கள் கழுவி உறுதி கலன்கள் கெழுமி வருவகே தவம் எனக் காரியாசான் இவ்வாறு கூறி யிருக்கிரு.ர்.