பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1228 திருக்குறட் குமரேச வெண்பா வருவிருந்து ஒம்பும் செல்வமும், வரைமுதல் காடுகைக் கொள்ளும் உறையுளும், என்றிவ் எண்வகை மரபின் இசைந்த வாழ்க்கை ஐம்பொறிச் சேனை காக்கும் ஆற்றலொடு வென்றுவிளங்கு தவத்தின் அரசியல் பெருமை மாக்கடல் உடுத்த வரைப்பின் யார்க்கு இனிது அன்று அஃது அறியுநர்ப்பெறினே. (ஆசிரியமாலை) காட்டு 菩° களில் ர்ே ஆ4, மரவுரிகரித்து, கனி காய்களை அருக்கி, தாையில் படுத்து, உயிர்களுக்கு இாங்கி,பொறிகளை அடக்கி, செறிகியக்களோடு மருவி எவ்வழியும் நிலைத்த உறுதி யாயுள்ள கவக்கினர் வாழ்வை இது வரைந்து காட்டியுளது. மக்களே மனேவியை ஒக்கலே ஒரீஇ மனேயும் பிறவும் துறந்து நினைவரும் காடும் மலேயும் புக்குக் கோடையில் கைம்மேல் நிமிர்த்துக் கால் ஒன்று முடக்கி ஐவகை நெருப்பின் அழுவத்து நின்றும், மாரி நாளிலும் வார்பனி நாளிலும் நீரிடைமூழ்கி நெடிது கிடந்தும் சடையைப் புனைந்தும் தலையைப் பறித்தும் உடையைத் துறந்தும் உண்ணுது உழன்றும் 10 காயும் கிழங்கும் காற்றுதிர் சருகும் வாயுவும் நீரும் வந்தன அருந்தியும் களரிலும் கல்லிலும் கண் படை கொண்டும் தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்து ஆங்கவர் அம்மை முத்தி அடைவதற்கு ஆகத் 15 தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர். (பட்டினத்தார்) பிறவித் துன்பங்கள் நீங்கிப் பேரின்பம் அடைய கேர்க்க பெருங்ககையாளர்கள் புரிந்து வருகிற அருங்கிவ நிலைகளைப் பட்டினத்தார் இவ்வாறு வியந்து புகழ்ந்து குறித்துள்ளார். ஐவர் என்ற புல வேடர் கொட்டமது அடங்க மர்க்கடவன் முட்டியா அடவி நின்றுமலே அருகில் நின்று சருகு ஆதி தின்றுபனி வெயிலினல் மெய்வருந்து தவம். (தாயுமானவர்)